புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 01, 2019 4:40 am

திரைக்கு வரும் தனுசின் 2 படங்கள்

இந்த வார சினிமா செய்திகள் Danush-1

தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு இறுதி
கட்டத்தில் உள்ளது. இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு
பாக்கி உள்ளது.

இதில் சினேகா, மெஹரின், முனிஷ் காந்த் ஆகியோரும்
நடிக்கின்றனர். துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
சோழர்களின் வீர விளையாட்டான களரியை மையமாக
வைத்து தயாராகிறது.

தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் தனுஷ்
நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர்
வைக்கவில்லை. படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது.

இந்த 2 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி
பாயும் தோட்டா படப்பிடிப்பு முடிந்து பண பிரச்சினைகளால்
திரைக்கு வராமல் நீண்ட நாட்களாக முடங்கி உள்ளது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2019 6:05 am

இந்த வார சினிமா செய்திகள் E_1572607125
-
'வி' சென்டிமென்டை தொடரும், அஜீத்!


நடிகர் அஜீத்குமார், அதிகமாக, 'சென்டிமென்ட்' பார்ப்பவர்.
இயக்குனரின் ஒரு படம், 'ஹிட்' ஆனால், அவர்களுடன்
அடுத்தடுத்து படம் பண்ணுவார்.

அதேபோல், தான் நடித்த, வீரம் படம் வெற்றி பெற்றதால்,
பின், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என்று தன்
படங்களுக்கு, 'வி' முதல் எழுத்து வருவது போல், 'டைட்டில்'
வைத்து வந்தார்.

தற்போது, தன், 60வது படத்திற்கும், வலிமை என்று வைத்து,
'வி' சென்டிமென்டை தொடர்ந்துள்ளார்.

— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2019 6:06 am


'கெத்து' காட்டும், ஸ்ரேயா!


இந்த வார சினிமா செய்திகள் Shriya-Saran-784x441
ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர், ஆண்ட்ரூ கோர்சேவ்
என்பவரை திருமணம் செய்த கையோடு, மீண்டும்
கலைசேவையாற்ற வந்து விட்டார், ஸ்ரேயா. ஏற்கனவே,
ரஜினியுடன், சிவாஜி படத்தில், 'டூயட்' பாடியவர், தற்போது, ,
தர்பார் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை உலகிற்கு உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக,
ரஜினியுடன், தர்பார், 'ஸ்பாட்'டில், தான் எடுத்துக்கொண்ட
ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, மறுபடியும்,
தான், 'சூப்பர் ஸ்டாரை' எட்டி பிடித்து விட்டதாக, கோலிவுட்டில்,
'கெத்து' காட்டி வருகிறார், ஸ்ரேயா.

தின்ன தவிடு இல்லை; தங்க சரப்பளி தொங்க தொங்க
ஆடுகிறது!

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2019 6:06 am


காமசூத்ரா - 2வில், சன்னிலியோன்!

-----------------
இந்த வார சினிமா செய்திகள் 201908050449554316_Forgiveness-Hearing-sunny-Leone_SECVPF
மீரா நாயர் இயக்கத்தில், 1996ல், ரேகா நடித்த படம், காமசூத்ரா.
கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படம்,
இந்தியா - -பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது, காமசூத்ரா படத்தின் இரண்டாம் பாகத்தை,
'வெப் சீரிஸ்' ஆக எடுக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க விடுத்த
அழைப்பை கண்டு, பாலிவுட்டின் மெகா நடிகைகள் மிரண்டு ஓடிய
நிலையில், பிரபல, 'அடல்ட்' பட நடிகையான, சன்னிலியோன்,
தானே முன்வந்து சம்மதம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சன்னிலியோன் நடிக்க ஒப்பந்தமானதுமே,
படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

கதை முடிந்தது, கத்தரிக்காய் காய்த்தது!

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2019 6:07 am


தமிழ் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்த, இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

----------
இந்த வார சினிமா செய்திகள் 3o7Mm2bRICCgn6sHw4Ga+wcc
மஹா படத்தை அடுத்து, மீண்டும் ஒரு, 'திரில்லர்' படத்தில்
நடிக்கிறார், ஹன்சிகா. இந்த படத்தில், இந்திய கிரிக்கெட்
அணி வீரரான, ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்கிறார். அவரைத்
தொடர்ந்து, விக்ரம் நடிக்கும், 58வது படத்தில், இர்பான் பதான்
மற்றும் சந்தானம் நடிக்கும், டிக்கிலோனா படத்தில்,
ஹர்பஜன் சிங்கும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆக, ஒரே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மூவர்,
தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர்.

- சி.பொ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2019 6:09 am


சினி துளிகள்!

------------------------
இந்த வார சினிமா செய்திகள் Z4SmO1pWQzupV2XbpQGD+wc
* விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தில்,
ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகன்னா மற்றும்
கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

* விஜயின், பிகில் படத்தை இயக்கியுள்ள, அட்லி,
அடுத்தபடியாக, ஹிந்தியில், ஷாரூக்கானை வைத்து,
ஒரு படம் இயக்க, பேசி வருகிறார்.
--
----------------------------
நன்றி-வாரமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக