Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
First topic message reminder :
1 /7
அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
நன்றி சமயம் .
(ஏர்போர்ட்ல ரயிலுக்காக காத்திருந்தா உங்க காலம் முழுக்க காத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான் பார்த்துக்கோங்க)
ரமணியன்
(
1 /7
அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
நன்றி சமயம் .
(ஏர்போர்ட்ல ரயிலுக்காக காத்திருந்தா உங்க காலம் முழுக்க காத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான் பார்த்துக்கோங்க)
ரமணியன்
(
Last edited by T.N.Balasubramanian on Mon Nov 04, 2019 8:49 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
ஓஒ அப்பிடி இருக்குமோ ?
எப்பிடியாவது ஜனத்தொகை குறைத்தால் சரி.

கணினியில்/கைபேசியில் பல சிறிய டூல்கள்/உலாவி நீட்சிகள் (mini tools /browser extensions கிடைக்கிறது.அதை இணைத்து தவறுகளை சரி செய்து பதிவிடலாம்.அவை spell checker/grammar checker தானியங்கி ஆக செயல்படும்.
அப்பாடக்கர் என நினைத்து அசிங்கப்பட வேண்டாமே!
Guest- Guest
Re: அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1307216சக்தி18 wrote:
கணினியில்/கைபேசியில் பல சிறிய டூல்கள்/உலாவி நீட்சிகள் (mini tools /browser extensions கிடைக்கிறது.அதை இணைத்து தவறுகளை சரி செய்து பதிவிடலாம்.அவை spell checker/grammar checker தானியங்கி ஆக செயல்படும்.
அப்பாடக்கர் என நினைத்து அசிங்கப்பட வேண்டாமே!
ஆங்கிலத்தில் பேசினால் மதிப்பு என தவறாக நினைக்கும் மனப்பான்மை.
எனது உறவினர் டாக்டர். அவர் தொழில் செய்வது டவுன் என்றாலும்,சுற்றிலும் நிறைய கிராமங்கள். ஊசி போட்டால்தான் எல்லாம் தெரிந்த டாக்டர்.
ஒரு நாள் மாலை கையில் எண்ணெய்(தீக்)காயத்துடன் ஒருவர் ஆஸ்பத்திரி வருகிறர்.
அவருக்கு உதவியாக அவரை விட பெரியவர் கூடவே வருகிறார்.
டாக்டர் : எப்பிடி இப்பிடி ஆயிற்று ? எங்கே என்ன வேலை செய்றீங்க?
நோயாளி : மெஸ்ஸு லே ஆச்சு. நான் குக்..
டா: அவர் யாரு?
நோ: அவர் எனக்கு மேல. குக்கர்.( சொல்ல நினைத்தது நான் குக். அவர் பெரிய குக்.
மரியாதையாக குக்கர்..) இதை சொன்னவுடன் கூட வந்தவருக்கு சந்தோஷம். ஆமாங்க என்கிறார்.
பாவம், வெள்ளெந்தியாக தனக்கும் ஆங்கிலம் தெரியும் என காண்பிக்கத்தான்.
மன்னித்து ரசித்து விடலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
- Code:

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
ஒருவேளை அவர் அமமுக ஆக இருப்பாரோ?
Guest- Guest
Re: அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
இது நடிகர் மாதவன் சொன்ன ஜோக்.
வயிற்றுவலியால் அவஸ்தைப்பட்ட தன் மனைவியை குடல் இயல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் ஒருவர்.சோதனைக்குப் பின் குடல்வால் அறுவை செய்ய டாக்டர் முடிவு செய்து அறுவை சிகிச்சை முடிந்து குணமாகியும் விட்டது.
ஒரு வருடத்திற்கு பின் அதே நபர் டாக்டரை அழைத்து தன் மனைவிக்கு வயிற்று வலி என்றும் உடனே அப்பெண்டிக்ஸ் ஆபரேசன் செய்ய வேண்டும் என்றார். டாக்டர் கடுப்பாகி நான் தான் டாக்டர்,ஒருவருக்கு ஒரு அப்பெண்டிக்ஸ் இருக்கும் அதை ஏற்கனவே நீக்கியாகி விட்டது என்றார். பொறுமையாக கேட்ட அந்த நபர்,எல்லாம் சரிதான் ஒருவருக்கு ஒரு அப்பெண்டிக்ஸ் தான் இருக்கும்,ஆனால் ஒருவருக்கு இரண்டு மனைவியர் இருகலாமல்லவா என்றாராம்.(இது சுருக்கம்)
வயிற்றுவலியால் அவஸ்தைப்பட்ட தன் மனைவியை குடல் இயல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் ஒருவர்.சோதனைக்குப் பின் குடல்வால் அறுவை செய்ய டாக்டர் முடிவு செய்து அறுவை சிகிச்சை முடிந்து குணமாகியும் விட்டது.
ஒரு வருடத்திற்கு பின் அதே நபர் டாக்டரை அழைத்து தன் மனைவிக்கு வயிற்று வலி என்றும் உடனே அப்பெண்டிக்ஸ் ஆபரேசன் செய்ய வேண்டும் என்றார். டாக்டர் கடுப்பாகி நான் தான் டாக்டர்,ஒருவருக்கு ஒரு அப்பெண்டிக்ஸ் இருக்கும் அதை ஏற்கனவே நீக்கியாகி விட்டது என்றார். பொறுமையாக கேட்ட அந்த நபர்,எல்லாம் சரிதான் ஒருவருக்கு ஒரு அப்பெண்டிக்ஸ் தான் இருக்கும்,ஆனால் ஒருவருக்கு இரண்டு மனைவியர் இருகலாமல்லவா என்றாராம்.(இது சுருக்கம்)
Guest- Guest
Re: அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!
» அசத்தலாக 12000 பதிவுகள் கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க
» ஆங்கிலத்தில்...
» ஆங்கிலத்தில் நகைச்சுவை
» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!
» அசத்தலாக 12000 பதிவுகள் கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க
» ஆங்கிலத்தில்...
» ஆங்கிலத்தில் நகைச்சுவை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum