புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_c10காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_m10காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
Barushree

2 Posts - 2%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_c10காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_m10காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_c10காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_m10காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காருக்கு, 30 மாதத்தில் 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 03, 2019 7:11 am

திருவனந்தபுரம்:

கேரள மின்துறை அமைச்சர் மாணி, தன் இன்னோவா
காருக்கு, 30 மாதங்களில், 34 முறை, அரசு பணத்தில்
டயர்களை மாற்றியுள்ளது, தெரிய வந்துள்ளது.

பரபரப்பு

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.மாநில மின்துறை அமைச்சராக இருப்பவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், எம்.எம்.மாணி.இந்நிலையில், ஆர்வலர் ஒருவர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தங்கள் கார்களுக்கு, அரசு செலவில் டயர்கள் மாற்றிய விபரங்கள் பற்றி, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இதற்கு, கேரள அரசு அளித்த பதிலில், மின்துறை அமைச்சர் மாணி, தன் இன்னோவா காருக்கு, 30 மாதங்களில், 34 முறை, அரசு பணத்தில் டயர்கள் மாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. இது, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புள்ளி விபரத்தில், மாணி, தன் காருக்கு, மாதத்துக்கு குறைந்தது ஒரு முறையாவது, டயர் மாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ரூ.3.5 லட்சம்

காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:கம்யூனிஸ்ட்கள், தாங்கள் மிகவும் எளிமையாக வாழ்பவர்கள் என, பெருமையுடன் கூறி கொள்கின்றனர்.ஆனால், அமைச்சர் மாணி, அரசு பணத்தில், சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்,கார் டயர் ஒன்று, 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 13 ஆயிரம் வரை விற்கப்படுகிறது, 30 மாதத்தில், கார் டயர்களுக்காக மட்டும், மாணி, 3.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்.ஒரு புதிய டயரில், 40 ஆயிரம் கிலோ மீட்டர் துாரம் வரை பயணம் செய்ய முடியும். அப்படி இருக்கையில் மாதா மாதம் எப்படி டயர் வாங்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

1.24 லட்சம் கி.மீட்டர் பயணம்

கார் டயர்கள் மாற்றம் குறித்து, மின்துறை அமைச்சர் மாணி கூறியதாவது:என், இன்னோவா காருக்கு, 30 மாதங்களில், 34 டயர்கள் மாற்றப்பட்டது உண்மை தான். இன்னோவா காரின் டயரில், 20 ஆயிரம் கி.மீ., மட்டுமே பயணம் செய்ய முடியும். அதிலும் நான், மலைப்பகுதியில் தான் அதிகம் பயணம் செய்துள்ளேன். அதனால் தான், டயர்கள் மாற்றப்பட்டன. கடந்த, 30 மாதங்களில், இன்னோவா காரில், 1.24 லட்சம் கி.மீ., பயணித்துள்ளேன்.இவ்வாறு, மாணி கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக