புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
21 Posts - 53%
ayyasamy ram
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
18 Posts - 45%
mini
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
375 Posts - 59%
heezulia
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
219 Posts - 34%
mohamed nizamudeen
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
5 Posts - 1%
mini
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_lcapஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_voting_barஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 03, 2019 7:09 am

இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா Tamil_News_large_2402524
மும்பை:
ஏர் இந்தியா ஊழியர்கள், தனது சிதார் இசைக்கருவியை
முரட்டுத்தனமாக கையாண்டு உடைத்துவிட்டதாக,
பிரபல இசைக்கலைஞர் ஷூபேந்திர ராவ் குற்றம்
சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த ஷூபேந்திர ராவ்
தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

மீண்டும் ஒரு முறை இது நிகழ்ந்துவிட்டது. என்னுடைய சிதார்
இசைக்கருவி மீண்டும் ஒரு முறை உடைக்கப்பட்டுள்ளது.
இம்முறை நம் ஏர் இந்தியாவின் கைங்கரியம். அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் நடக்கும் கச்சேரிக்காக வந்தேன்.

ஆனால், சிதார் உடைந்த நிலையில் இங்க வந்துள்ளேன்.
எப்படி ஒருவர் இவ்வளவு அலட்சியமாகவும்,
உணர்வற்றவர்களாகவும் இருக்க முடியும்? இசைக்கருவி,
நட்டநடுவில் பிளந்துள்ளது.

சிதார் இசைக்கருவி இவ்வாறாக உடைய வாய்ப்பு இல்லை.
பலரும் தங்களுடைய ஆலோசனைகளை எனக்கு வழங்கி
வருகின்றனர்.

ஆனால், ஏர் இந்தியா அதிகாரிகள், ஊயழியர்கள் இன்னும்
கொஞ்சம் கவனமுடன் இசைக்கருவி விவகாரத்தில் செயல்பட
வேண்டும். எப்போது இது நிறுத்தப்படும்.

இசைக்கச்சேரிக்கு செல்பவர்களின் கருவியை உடைத்து
விட்டால், அவர்கள் கதி என்ன ஆகும். இப்போது எல்லாம்
பயணம் முடிந்த பிறகு பயணம் எப்படி இருந்தது என,
என்னிடம் யாரும் கேட்பதில்லை. மாறாக சிதார் நன்றாக
வந்து சேர்ந்ததா என்றே கேட்கின்றனர்.


சிதார் இசைக்கருவிக்குள் ஏதேனும் உள்ளதா என்பதை
ஆராய அதனை சோதனையின் போது உடைக்கின்றனர்.
ஸ்கேன் முறை ஏதும் இல்லையா. விமான நிறுவனங்கள்
இன்னொரு முறை எந்த ஒரு இசைக்கருவியை உடைத்தாலும்
கடும் அபராதம் விதிக்க வேண்டும்''. இவ்வாறு அந்த பதிவில்
கூறியுள்ளார்.

மேலும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சரின்
பேஸ்புக் பக்கத்தையும் டேக் செய்துள்ள ஷூபேந்திரா ராவ்,
உடைந்த, சிதார் இசைக்கருவி படத்தையும் வெளியிட்டுள்ளார்.

விமான பயணத்தில் இசைக்கருவி உடைந்தது
ஷூபேந்திராவுக்கு இது முதல்முறை அல்ல. கடந்த நவம்பரில்
அவர் டில்லியில் இருந்து சிட்னிக்கு சென்ற போதும் உடைந்து
விட்டது.

தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக