ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணாகிறது மக்களின் வரிப்பணம்

Go down

வீணாகிறது மக்களின் வரிப்பணம் Empty வீணாகிறது மக்களின் வரிப்பணம்

Post by ayyasamy ram Sun Nov 03, 2019 7:02 am

புதுடில்லி:
கடந்த லோக்சபாவின் சபாநாயகராக இருந்தவர், பா.ஜ.,வைச்
சேர்ந்த சுமித்ரா மகாஜன். 2019 லோக்சபா தேர்தலில்,
இவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

இதனால், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
இவர் சபாநாயகராக இருந்த போது, 2016ல், 'ஜாகுவார்' என்கிற
விலை உயர்ந்த கார், இவருக்காக வாங்கப்பட்டது. அப்போது,
அதன் விலை, 48 லட்சம் ரூபாய்.

இவர், ஏற்கனவே வைத்திருந்த, 'டொயோட்டோ' கேம்ரிக்குப்
பதிலாக, இந்த காரைத் தேர்ந்தெடுத்தார் சுமித்ரா மகாஜன்.

இந்த காரில் பயணம் செய்த இவர், அடுத்த நாளே, 'இந்த கார்
வேண்டாம், பழைய காரிலேயே பயணிக்கிறேன்' என, புத்தம்
புது காரை ஓரங்கட்டிவிட்டார்.

இது, 13 கி.மீ., தான் பயணம் செய்துள்ளது. பிறகு கராஜுக்கு
சென்றுவிட்டது.'இந்தக் காரில் பின்னால் உட்கார முடியவில்லை;
கால் வைக்கும் இடம் மிகவும் குறைவாக உள்ளது; உட்கார
மிகவும் கஷ்டமாக இருக்கிறது' எனக் கூறிய சுமித்ரா,
'நான், ஜாகுவாரில் இரண்டு மாடல்களைப் பார்த்தேன்.
என் அலுவலகம், நான் தேர்ந்தெடுத்த மாடலை வாங்காமல்,
வேறொரு மாடலை வாங்கி விட்டது' என, சாக்கு சொல்லி
விட்டாராம்.

புதிய சபாநாயாகர் ஓம் பிர்லாவும், இந்த ஜாகுவார் காரை பயன்
படுத்துவதில்லை. இவருக்காக, புதிய டொயோட்டோ
கேம்ரி ஹைபிரிட் என்ற கார் வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை.
37 லட்சம் ரூபாய்.

சுமித்ரா மகாஜன் வாங்கிய அந்த ஜாகுவார் காரை, இப்போது
யாரும் பயன்படுத்துவதில்லை; கராஜில் துாங்குகிறது. விரைவில்,
இந்தக் கார், ஏலத்திற்கு விடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

கடந்த, 18 ஆண்டுகளில், சபாநாயகருக்காக, ஐந்து கார்கள்
வாங்கப்பட்டுள்ளன. 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'அம்பாசிடர்'
கார், 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'ஹோண்டா' அகார்ட்,
21 லட்சம் ரூபாயில் டொயோட்டா கேம்ரி, 48 லட்சம் ரூபாயில்
ஜாகுவார். இப்போது, 36 லட்சம் ரூபாயில் டொயோட்டா
கேம்ரி ஹைபிரிட் கார் வாங்கப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாகிறது.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!
» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
» வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum