ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள்ளும் காதல் உண்டு

3 posters

Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty எனக்குள்ளும் காதல் உண்டு

Post by சிவா Thu Dec 31, 2009 3:25 pm

இதுவரை
எவனையும்
ஏரெடுத்துப்பாராத
வெகுளித்தனமான அன்பு
வினயமுள்ள தாபம்
என்னைப் பகிர்ந்துகொடுக்காத பாசம்
வெறித்தனமான காதல்...

துன்பத்தில்
பங்குகொள்ளும் பக்குவம்
தலைகோதித் தூங்கவைக்கும் தாய்மை
எனைச் சார்ந்தோரையும் நேசிக்கும் பரிவு
அகங்காரமில்லாத ஊடல்
ஒரு ஆணவ அணைப்பு
நானில்லாமல் அவளின் தவிப்புகளை
அவளுக்குத் தெரியாமல்
நான் மறைந்திருந்து ரசிக்க!

ஒரே படுக்கையில் இருவர் கிடந்தாலும்
காதல் ஓங்க
அவள் உண்ண நான் பசியாற
கள்ளமில்லா வெள்ளைக்காதலியை
ஒரு வெகுளித்தனமான காதலியைக்
கைப்பிடிக்க எனக்கும் ஆசைதான்...

எங்கிருக்கிறாய்?
எப்படியிருக்கிறாய் என்னவளே?
நான் இதுவரை
உன்னைச் சந்தித்துவிட்டேனா? அல்லது
என்னைக் கடந்திருக்கிறாயா?
நீ எங்கிருந்தாலும்…!
உன்னை நான் காதலிக்கிறேன்!

சூரக்குடி பாலா!


எனக்குள்ளும் காதல் உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by VIJAY Thu Dec 31, 2009 3:27 pm

ஹல்லோ எச்சூச்மீ இது ஏற்கனவே நான் போட்டுட்டேன்....... எனக்குள்ளும் காதல் உண்டு 246975


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by ராஜா Thu Dec 31, 2009 3:30 pm

VIJAY wrote:ஹல்லோ எச்சூச்மீ இது ஏற்கனவே நான் போட்டுட்டேன்....... எனக்குள்ளும் காதல் உண்டு 246975


உடுரா தம்பி , வயசான காலத்துல இந்த பெரியவர் தொல்லை தாங்க முடியல , கொஞ்சம் அஜீஸ் பண்ணிக்கிட்டு போ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by VIJAY Thu Dec 31, 2009 3:35 pm

Kraja29 wrote:
VIJAY wrote:ஹல்லோ எச்சூச்மீ இது ஏற்கனவே நான் போட்டுட்டேன்....... எனக்குள்ளும் காதல் உண்டு 246975


உடுரா தம்பி , வயசான காலத்துல இந்த பெரியவர் தொல்லை தாங்க முடியல , கொஞ்சம் அஜீஸ் பண்ணிக்கிட்டு போ

அப்புறம் என்னா அண்ணா.. பேரன் பேத்தி எடுக்கவேண்டிய வயசுல இவருக்கு காதல் வந்தா என்ன? வராட்டி என்ன? நாங்க கேட்டமா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by சிவா Thu Dec 31, 2009 3:39 pm

VIJAY wrote:ஹல்லோ எச்சூச்மீ இது ஏற்கனவே நான் போட்டுட்டேன்....... எனக்குள்ளும் காதல் உண்டு 246975

ஓ, ஏற்கனவே பதிந்து விட்டீரா!!!

அதானே பார்த்தேன்.. இப்பதான் உங்க ப்ராப்ளம் என்னன்னு சொல்லி அழுதீங்க.... அதுக்குள்ள இப்படி ஒரு பதிவ பார்த்த உடனே அப்படியே ஷாக் ஆயிட்டேன்... எப்படி முடியுமுன்னு!!!


எனக்குள்ளும் காதல் உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by VIJAY Thu Dec 31, 2009 3:42 pm

சிவா wrote:
VIJAY wrote:ஹல்லோ எச்சூச்மீ இது ஏற்கனவே நான் போட்டுட்டேன்....... எனக்குள்ளும் காதல் உண்டு 246975

ஓ, ஏற்கனவே பதிந்து விட்டீரா!!!

அதானே பார்த்தேன்.. இப்பதான் உங்க ப்ராப்ளம் என்னன்னு சொல்லி அழுதீங்க.... அதுக்குள்ள இப்படி ஒரு பதிவ பார்த்த உடனே அப்படியே ஷாக் ஆயிட்டேன்... எப்படி முடியுமுன்னு!!!

முடியலைன்னாலும் நாங்க பாத்துப்போம்... உங்க வேலைய பாருங்க பெரியவரே..


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by சிவா Thu Dec 31, 2009 3:44 pm

டோண்ட் வொர்ரி... பி ஹாப்பி!!!


எனக்குள்ளும் காதல் உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by ராஜா Thu Dec 31, 2009 4:03 pm

சிவா wrote:டோண்ட் வொர்ரி... பி ஹாப்பி!!!

அப்படி இருக்கணும்ண்ணு தான் நினைக்கிறோம் தல ஆனா ,

"
எனக்குள்ளும் காதல் உண்டு
by சிவா Today at 1:14 pm "


இத பார்க்கும் போது தான் டென்ஷன் ஆயிடுது எனக்குள்ளும் காதல் உண்டு 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by சிவா Thu Dec 31, 2009 4:17 pm

உங்கள யாரு சார் இதை பார்க்கச் சொன்னது!!! கவிதைய மட்டும் படிங்க!!!


எனக்குள்ளும் காதல் உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்குள்ளும் காதல் உண்டு Empty Re: எனக்குள்ளும் காதல் உண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum