புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 9:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 20:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 20:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 20:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 17:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 17:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 16:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 22:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 21:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 10 Sep 2024 - 20:24

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:08

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 16:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 11:50

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 8:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 22:20

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 21:58

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 20:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 18:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 17:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 15:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 14:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 13:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_m10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10 
23 Posts - 33%
ayyasamy ram

21 Posts - 30%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_m10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_m10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10 
98 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_m10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_m10தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 Nov 2019 - 12:21

புதுடில்லி: தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் நுாலை பிரதமர் மோடி நாளை(நவ.,2) வெளியிடுகிறார்.

டில்லியில் வெளியுறவுத்துறை கிழக்கு பிரிவு செயலர் விஜய் தாக்குர் சிங் கூறியதாவது: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை அரசு முறை பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். தலைநகர் பாங்காக்கில் நடக்கும் ஆசியான் - இந்தியா கிழக்கு ஆசியா ஆர்.சிஇ.பி. என்படும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி ஆகிய அமைப்புகளின் மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

மேலும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு நவ. 2ல் செல்லும் பிரதமர் அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை வெளியிடுகிறார். அத்துடன் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் 550வது பிறந்த ஆண்டையொட்டி நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தாய்லாந்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். பாங்காக்கில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலை பேராசிரியர் டாக்டர் சுவித் விபுல்ஸ்ரீஸ்த் திருக்குறளை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக