ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது உறுப்பினர் அறிமுகம்

3 posters

Go down

புது உறுப்பினர் அறிமுகம் Empty புது உறுப்பினர் அறிமுகம்

Post by P. Rajeswaran Fri Nov 01, 2019 11:50 pm

பெயர்: ப. ராஜேஸ்வரன்
சொந்த ஊர்: புதுச்சேரி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: அன்பர் தற்குறி தமிழன் - whatsapp மூலம்
பொழுதுபோக்கு: வாசிப்பு, சமூகவியல், தமிழ் வளர்ச்சி.
தொழில்: நிர்வாக ஆலோசகர்
மேலும் என்னைப் பற்றி: கடந்த 36 வருடங்களாக ஆப்பிரிக்காவில் பணி புரிந்து, வாழ்ந்து வருகிறேன். தற்போது, போட்ஸ்வானா - கேபரோன் நகரில் உள்ளேன். இங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் பணிகள் பல புரிந்துள்ளேன். அதன் அறக்கட்டளையின் தலைவராக பணி ஆற்றுகிறேன். "On its  Own" என்ற ஆங்கிலப் புதினம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் எழுதி வெளியிட்டேன். புனைக் கதை ஆனாலும், மதங்கள் மனித இனத்திற்கு சாபமா, வரமா எனும் கேள்வியை எழுப்பி அலசும் விதமாக அதனை அமைத்திருந்தேன். தற்போது வயது 66. மனைவி, ஒரு மகன். புதுவையில் உறவுகள் பலர். உலகெங்கும் கூட!
P. Rajeswaran
P. Rajeswaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 01/11/2019

manivannan143 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புது உறுப்பினர் அறிமுகம் Empty Re: புது உறுப்பினர் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Sat Nov 02, 2019 8:37 pm

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது, ராஜேஸ்வரன் அவர்களே.:வணக்கம்: :வணக்கம்:
போட்ஸ்வானாவில் தமிழ் சங்கத்தில் ஈடுபாடுடன் சேவை செய்துள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
எங்களது உறவினர் ஒருவர் ஆடிட்டர் 20 ஆண்டுகளுக்கு முன்
இளம் வயதில் போட்ஸ்வானாவில் இருந்தார். தங்குவதற்கு அவ்வளவு
பாதுகாப்பான இடம் இல்லை என்று இப்போது வேறொரு நாட்டில் இருக்கிறார்.
முன்பு போல் இப்போது இருக்காது என எண்ணுகிறேன்.
ON ITS OWN தலைப்பே வசீகரமாக உள்ளது.
தமிழாக்கம் செய்து தொடராக ஈகரையில் பதிவிட்டால்
ஈகரை உறவுகள் படித்து ரசிப்பார்கள்.
கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர் என நம்புகிறேன்.
உலகங்கள் எங்கும் இருக்கும் உறவுகளுடன் ஈகரை உறவுகளும்
உங்களுடன் இணையும்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புது உறுப்பினர் அறிமுகம் Empty Re: புது உறுப்பினர் அறிமுகம்

Post by krishnaamma Sat Nov 02, 2019 11:22 pm

வாருங்கள் ஐயா, உங்களின் பதிவுகளை படிக்க ஆவலாக உள்ளேன் புன்னகை...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புது உறுப்பினர் அறிமுகம் Empty Re: புது உறுப்பினர் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum