புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_c10கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_m10கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_c10கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_m10கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_c10கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_m10கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_c10கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_m10கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் கேரியரில் ஒரு அசத்தலான பாடல்...!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 30, 2009 10:06 pm

ஒரு கலைஞன் என்னதான் திறமையாளனாக இருந்தாலும்... ஒரு நல்ல இயக்குனரிடம் சிக்கும் பட்சத்தில்தான் அவன் மேலும் மெருகு ஊட்டபடுகின்றான்...பல திறைமையான இயக்குனர்கள்.. கமல் என்னும் கல்லில் சிற்பம் வடித்தாலும்.. கவுதம்மேனன்.. கமலை வைத்து சிற்பம் வடித்த அழகே அழகு...

கமல் எனும் கலைஞனை வெகுநாட்களுக்கு பிறகு மிகவும் அழகாகய் அவன் ஆளுமையை வெளிக்கொணர்ந்த பாடல் இது... என்பேன்...
வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க்க கற்க்க என்ற அந்த பாடல் என்னதான் கமல் எனும் கலைஞன் பல படங்கள் நடித்தாலும் இந்த பாடல் கமல் கேரியரில் கலக்கிய பாடல் எனலாம்...

ஒரு போலிஸ் ஆபிசர், அவர் செய்யும் உத்தியோகம் சம்பந்தமான காட்சிகள்.. அவரின் குணநலன்கள் போன்றவற்றை மிக அழகாக சொன்ன பாடல் அது...ராகவன் எனும் ஆபிசர் அதை செய்வான் இதை செய்வான் என்று வாயால் சொல்லாமல் விஷுவலாக மெனெக்கெட்டு எடுத்த பாடல் இது...

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன்

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்துக்கொள்ள
அகராதியோ அதிராகவன் என அர்த்தம் சொல்ல
அதிகாரமோ ஆர்ப்பாட்டமோ இவன் பேச்சில் இல்ல
முன் ஆய்வதில் பின் பாய்வதில் இவன் புலியின் பிள்ளை
ஓ.. காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள் கற்புகள் என்று
காட்டியே தந்தவன் தானே இரு கைகளை குலுக்கிடுவானே
ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்

கண் ஆயிரம் கை ஆயிரம் என வேகம் கொள்ள
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால்
அவ்வானையே முழுவிற்பனை செய்தேனும் மீட்ப்பான்
நர வேட்டைகள் வேட்டைகள் ஆட இருகைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய செங்குருதியில் தேகங்கள் தோய
ஒரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் படித்த கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றைப்போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்..

இந்த பாடலின் வரிகள் மிகவும் அற்புதமானது...

சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்... போன்ற வரியும்...

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் கொள்ள.... என்ற வரிகளும்...

திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே... அப்பா என்ன வரிகள்...

இந்த பாடல் ஒரு அசத்தலான பாடல் என்றால் அது மிகையில்லை...

இப்படிக்கு
ஈகரை தமிழன்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 31, 2009 12:06 pm

இந்த பாடல் ஒரு அசத்தலான பாடல் என்றால் அது மிகையில்லை...

கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Dec 31, 2009 12:15 pm

பாடலுக்கான விளக்கத்துடன், Video சிறப்பாக இருக்கிறது, பாராட்டுக்கள் தமிழன்!

கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Skirupairajahblackjh18
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 31, 2009 12:37 pm

நன்றிகள் கிருபை , தாமு.......... கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 678642 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 31, 2009 12:43 pm

இந்த பாடலின் வரிகள் மிகவும் அற்புதமானது...

சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்... போன்ற வரியும்...

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் கொள்ள.... என்ற வரிகளும்...

திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே... அப்பா என்ன வரிகள்...

இந்த பாடல் ஒரு அசத்தலான பாடல் என்றால் அது மிகையில்லை...

கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 806360 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 806360 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 806360

கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 325286 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 325286 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 325286

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 31, 2009 12:52 pm

நன்றி பாலாஜி நைனா.... கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 678642

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Thu Dec 31, 2009 4:51 pm

கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 31, 2009 4:55 pm

கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 677196

கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 31, 2009 5:03 pm

Tamilzhan wrote:நன்றி பாலாஜி நைனா.... கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 678642

ஒகே டுமில் குப்பம் வாவ்வாலு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 31, 2009 6:03 pm

நன்றிகள்...சொரூபன் & சிவா...ஜீ... கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 678642 கமல் கேரியரில்  ஒரு அசத்தலான பாடல்...! 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக