Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
உருளை என்றால் சும்மாவா?
உருளையை விரும்பாதவர் உலகினில் உண்டோ?
ரமணியன்
உருளையை விரும்பாதவர் உலகினில் உண்டோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
T.N.Balasubramanian wrote:உருளை கிழங்கு சைஸ் சொல்லவில்லையே?
ஒரே குழப்பமாக இருக்கு.
ரமணியன்
அதுதானே, பதிவில் சரியாக போடவேண்டாமா?....ஆனால் ஒரு சந்தேகம்.... உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழத்தை எப்போதும் குளிர் சாதனப் பெட்டி இல் வைக்கக்கூடாது என்று சொல்வார்களே.....ம்ம்....பிரிஜ் எந்த வாசனை யுமில்லாமல் இருக்கவேண்டுமானால், ஒரு சின்ன கப் இல் சோடாஉப்பை போட்டு வைக்கலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
T.N.Balasubramanian wrote:உருளை என்றால் சும்மாவா?
உருளையை விரும்பாதவர் உலகினில் உண்டோ?
ரமணியன்
அதானே, உருளை தான் உலகையே உருட்டுகிறது....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1306278T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1306263ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1306248T.N.Balasubramanian wrote:அதெப்படி புரியாம போகும்
புரில்லேனா இப்பிடியா.....
ரமணியன்
உங்களுக்கு புரியாம போகுமா ஐயா ....
பேபி உருளைக்கிழங்கு ....... வேகவைத்து மசாலா தூவி அப்பிடியே உண்ணலாம்.
கிலோவிற்கு 6 / கிலோவிற்கு 20 என பல எடையில் உ கிழங்கு மார்க்கெட்டில் கிடைக்கிறது.
குஜராத்தில் கிலோவிற்கு 2 அல்லது 2 கிலோவிற்கு 3 உருளைக்கிழங்கு கிடைக்கும்.
அதை தோல் நீக்கி சிப்ஸ் போடுவார்கள். அவ்வளவு பெரிய அளவு இருக்கும்.சீவி வெய்யிலில் உலர்த்தி வருடம் முழுதும் தயார் நிலையில் வைத்து இருப்பார்கள். வேண்டும் போது எடுத்து எண்ணையில் பொரித்து உண்ணலாம்.
ருசித்து ரசித்த அனுபவம் உண்டு.
இப்போ சொல்லுங்க என்ன சைஸ் உருளையை பிரிட்ஜில் வைக்கவேண்டும்.?
ரமணியன்
அவரு இவ்வளவு விவரமா சொல்லல ஐயா. உருளைக்கிழங்கு அவ்வளவு தான். ஒரு 100 கிராம் அளவுக்கு எடுத்துக்கலாம்னு தான் எனக்கு தோணுச்சு . உங்களுக்கு இவ்வளவு அதிகமா தோணும்னு நேக்கு தெரியாதே ஐயா என்ன செய்வேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
ஒரு நகைச்சுவை
-
"சார் தகறாருக்கு சின்ன ர போடுறதா பெரிய ற போடுறதா? "
"சின்ன தகராறா இருந்தா சின்ன ரா போடு..
பெரிய தகராறா இருந்த பெரிய றா போடு"
-
அதே பாணியில்...!
சைஸ் வெரி சிம்பிள்...
-
சிங்கிள் டோர் ப்ரிட்ஜூக்கு சின்னதா ஒரு உ.கிழங்கு
-
டபுள் டோர்னா, பெரிய சைஸா ஒரு உ.கிழங்கு...

மேற்கோள் செய்த பதிவு: 1306356ayyasamy ram wrote:ஒரு நகைச்சுவை

இதுவும் நல்ல ஐடியாதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
ஒரு சுமாரான சைஸ் உருளைக்கிழங்கை வாங்கி பிரிட்ஜ் உள்ளே வைக்கலாம் என்று
கிச்சன் உள்ளே போனால் ..................................................பிறகுதான் நினைவு வந்தது எங்கள் வீட்டில் பிரிட்ஜ் கிடையாது என்று.
ரமணியன்
கிச்சன் உள்ளே போனால் ..................................................பிறகுதான் நினைவு வந்தது எங்கள் வீட்டில் பிரிட்ஜ் கிடையாது என்று.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1306356ayyasamy ram wrote:ஒரு நகைச்சுவை
-
"சார் தகறாருக்கு சின்ன ர போடுறதா பெரிய ற போடுறதா? "
"சின்ன தகராறா இருந்தா சின்ன ரா போடு..
பெரிய தகராறா இருந்த பெரிய றா போடு"
-
அதே பாணியில்...!
சைஸ் வெரி சிம்பிள்...
-
சிங்கிள் டோர் ப்ரிட்ஜூக்கு சின்னதா ஒரு உ.கிழங்கு
-
டபுள் டோர்னா, பெரிய சைஸா ஒரு உ.கிழங்கு...
ஹா...ஹா...ஹா.....சூப்பர் அண்ணா.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
மேற்கோள் செய்த பதிவு: 1306371T.N.Balasubramanian wrote:ஒரு சுமாரான சைஸ் உருளைக்கிழங்கை வாங்கி பிரிட்ஜ் உள்ளே வைக்கலாம் என்று
கிச்சன் உள்ளே போனால் ..................................................பிறகுதான் நினைவு வந்தது எங்கள் வீட்டில் பிரிட்ஜ் கிடையாது என்று.
ரமணியன்
கடவுளே..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஃபிரிட்ஜில் ஒரு உருளைக் கிழங்கு வைக்கவும் – வீட்டுக்குறிப்புகள்
கொஞ்சம் பொறுங்க ரமணியன் சார்.அடுத்த தேர்தலுக்கு பிரிட்ஜ் இலவசமாக தருவாங்களாம்.ஆனா ஒரு சிக்கல்.அதுவரை உருளைக்கிழங்கு முளைக்காமல் இருக்குமா? பிரிட்ஜில் முளைவிட்ட உருளைக்கிழங்கா அல்லது முளை விடாததா?
ராம் சாரிடம் கேட்டுக்குங்கோ!
ராம் சாரிடம் கேட்டுக்குங்கோ!
Guest- Guest
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வீட்டுக்குறிப்புகள் 10!
» உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்
» உருளைக் கிழங்கு நல்ல உணவா? நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாமா
» வீட்டுக்குறிப்புகள் 10
» எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|