ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_c10‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_m10‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_c10 
ayyasamy ram
‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_c10‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_m10‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_c10 
mini
‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_c10‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_m10‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_c10 
mohamed nizamudeen
‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_c10‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_m10‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம்

Go down

‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் Empty ‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம்

Post by ayyasamy ram Tue Oct 29, 2019 5:18 am

‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் 201910290232051752_New-movie-starring-Bharathiraja_SECVPF
-
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது ‘ராக்கி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.


இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா ‘ஓம்’ என்ற படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகியாக நட்சத்திரா நடித்துள்ளார். ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோரும் உள்ளனர். வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்துவிட்ட ஒரு முதியவருக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களே கதை.

பயணம் சார்ந்த படமாக தயாராகி உள்ளது. இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. இந்த நிலையில் ஓம் தலைப்பை மாற்றி விட்டு ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற தலைப்பை படத்துக்கு பாரதிராஜா சூட்டி உள்ளார்.

ஏற்கனவே சிவாஜிகணேசன் நடித்த முதல் மரியாதை படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது தனது புதிய படத்துக்கு மீண்டும் ஒரு மரியாதை என்ற பெயரை சூட்டி உள்ளார். இதுவும் முதல் மரியாதை போன்ற ஒரு காதல் படம் என்று தெரிகிறது.
--
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்கு விருது
» கணவன் மனைவி தயாரித்து இயக்கி நடிக்கும் படம்
» இரு வருடங்களுக்குப் பிறகு பிரசாந்த் நடித்துள்ள படம்: டிரெய்லர் வெளியீடு!
» மீண்டும் தங்கர் பச்சான் படப்பிடிப்பில் இணைந்த பாரதிராஜா
»  நடிகர் விக்ரமின் மகன் நடித்துள்ள 'வர்மா' படம் வெளியாகாது: படக்குழு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum