புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
21 Posts - 53%
ayyasamy ram
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
18 Posts - 45%
mini
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
375 Posts - 59%
heezulia
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
219 Posts - 34%
mohamed nizamudeen
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
5 Posts - 1%
mini
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_lcapநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_voting_barநெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 28, 2019 6:08 am

நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு Gallerye_034324375_2398685
அஸர்பைஜான்:
ஐரோப்பிய நாடான அஸர்பைஜானுக்கு சென்ற துணை
ஜனாதிபதி வெங்கையா நாயுடு அங்குள்ள நெருப்பு
கோவிலை பார்வையிட்டார்.

'நாம்' எனப்படும் அணிசாரா நாடுகளின் 18வது கூட்டத்தில்
பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
முன்னாள் சோவியத் யூனியன் நாடான அஸர்பைஜான்
சென்றார்.

இந்த பயணத்தின்போது தென் அமெரிக்க நாடான வெனிசுலா
அதிபர் நிகோலஸ் மடுரோவைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள்
குறித்து வெங்கையா பேசினார்.அதேபோல் வெங்கையா
நாயுடுவுடன் சென்ற நமது வெளியுறவுத் துறை அமைச்சர்
எஸ்.ஜெய்சங்கர் மத்தியக் கிழக்கு நாடுகளான குவைத் மற்றும்
பெஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

அஸர்பைஜானில் உள்ள நெருப்பு கோவில் எனப்படும்
அதேஷ்கா கோவிலுக்கு வெங்கையா நாயுடு சென்றார்
.'கடந்த 18வது நூற்றாண் டில் கட்டப்பட்ட இந்த கோவில்
இந்தியா - அஸர்பைஜான் இடையேயான கலாசார உறவை
பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ளது' என
வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

சோவியத் யூனியனில் அஸர்பைஜான் இருந்தபோது இந்தியாவின்
முதல் நோபல் பரிசை வென்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அங்கு
பயணம் மேற்கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அஸர்பைஜான் பயணம் முடிந்து வெங்கையா நாயுடு நாடு
திரும்பினார்

தினமலர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக