புதிய பதிவுகள்
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_m10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 
30 Posts - 37%
ayyasamy ram

24 Posts - 30%
Dr.S.Soundarapandian

13 Posts - 16%
Rathinavelu

7 Posts - 9%
mohamed nizamudeen

4 Posts - 5%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_m10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_m10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 
106 Posts - 48%

70 Posts - 31%
Dr.S.Soundarapandian
 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_m10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_m10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 
12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_m10 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்ட வரலாறு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83926
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 28 Oct 2019 - 7:51

100 சுவையான தகவல்கள் நுாலிலிருந்து:

இந்தியாவில், பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இருந்த காலத்தில்,
மாத சம்பள முறையை அமல்படுத்தினர். நான்கு
வாரங்களுக்கு, ஒரு சம்பளம் என கணக்கிட்டு, அதை ஒரு
மாத சம்பளமாக கொடுத்தனர். 12 x 4 = 48 வாரங்கள்.
ஒரு ஆண்டுக்கு, 52 வாரங்கள் வரும். ஆனால், நான்கு
வாரத்திற்கு, ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால்,
ஆண்டுக்கு, 13 சம்பளம் வர வேண்டும்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, ஒரு தொழிற்சங்க
ஊழியர்கள், தங்களது ஒரு மாத சம்பளம் வஞ்சிக்கப்
படுவதாகவும், அதை தரும்படி, 1930- - 1940களில் போராடினர்.

ஒரு மாத சம்பளத்தை, எப்போது, எப்படி கொடுக்கலாம் என,
தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தனர்,
பிரிட்டிஷார். அப்போது, தீபாவளி மற்றும் தசரா பண்டிகை
பிரசித்தி பெற்றது என்பதால், அதையொட்டி கொடுத்தால்,
தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வசதியாக இருக்கும்
என, கோரிக்கை வைத்தனர்.

விளைவு, முதன் முதலில், ஜூன் 30, 1940ல், 'போனஸ்' என்ற
பெயரில், ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டது.

பின் நாட்களில், அது லாப விகிதத்தை கணக்கிட்டு
விஸ்தரிக்கப்பட்டது. ஆக, போனஸ் என்பது, விடுபட்ட,
கொடுக்கப்படாத, நமக்கு சேர வேண்டிய ஒரு மாத சம்பளம்.
இப்படித்தான், 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.
---------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக