புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுக்குறிப்பு-கிச்சன் டிப்ஸ்…
Page 1 of 1 •
-
நன்றி குங்குமம் தோழி
கொள்ளுப் பருப்பை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து, வார்க்கும்போது உப்புப் போட்டு இட்லி செய்தால் நன்றாக இருப்பதுடன் உடலில் கொழுப்புச் சத்தும் சேராது.
– ஆர்.பார்வதி, சென்னை-80.
தேங்காய் சட்னி அரைக்கும்பொழுது பச்சைமிளகாயையும், பொட்டுக்கடலையையும் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி
விட்டு அரைத்தால் நீண்டநேரம் வரை சட்னி கெட்டுப்
போகாமல் இருக்கும்.
மேலும் அரைக்கும்போது தண்ணீர் நிறைய விடக்கூடாது.
சமோசா என்றாலே உருளை, கேரட், பட்டாணி இத்யாதிதானா?
பொடிப் பொடியாய் நறுக்கிய வெள்ளரிக்காய், சமபங்கு
வெங்காயம், இஞ்சித்துண்டுகள், மிளகுப்பொடி, உப்பு
அனைத்தையும் சேர்த்து பாதி வேக்காடு எடுத்து சமோசா
செய்து பாருங்களேன் சுவையாக இருக்கும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
இறைச்சி வேகவைக்கும் போது சிறிது கடுகுப்பொடியைப்
போட்டால் இறைச்சி மிகவும் மிருதுவாக இருக்கும்.
– எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
கேக்கில் முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் கால் கிலோ பால்
பவுடரோடு 1 டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து
செய்யலாம். முட்டை சேர்ப்பதால் உண்டாகும்
அதே மிருதுத்தன்மை கிடைக்கும். ஜவ்வரிசி, அரிசிக்கூழ்
போன்றவற்றில் வடாம் செய்யும்போது அதில் சிறிது
கசகசாவையும் ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டால் வற்றல்
நன்றாகப் பொரியும், மணமும் ருசியும் கூடும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
உடைத்த தேங்காயை உப்புக் கலந்த நீரில் கழுவி வைத்தால்
நிறமும், சுவையும் மாறாமல் சில நாட்கள் இருக்கும்.
– க.நாகமுத்து, திண்டுக்கல்.
ஜாம் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த பழங்களை உபயோகிக்க
வேண்டும். நன்றாக விளைந்த காய்களின் பழங்களே சிறந்தது.
நன்றாகப் பழுத்த பழங்களை பயன்படுத்தாமல் இருந்தாலும்,
பழக்கூழை நன்றாக கொதிக்க விடாமல் ஜாம் தயாரித்தாலும்
ஜாம் புளிப்புத்தன்மையாகி விடும்.
– ஆர்.அஜிதா, கம்பம்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கால் கப் பால் ஊற்றி
பிசைந்தால், ஒரு துளி கூட எண்ணெய் விடாமலேயே
புஸ்ஸென்று மிருதுவான சப்பாத்தி செய்யலாம்.
– அ.திவ்யா, காஞ்சிபுரம்.
----------------------------------------
கீரையை ஆவியில் வேகவைத்து எடுத்து தயிரில் கலக்கி
கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய்,
இஞ்சி ஆகியவற்றை வதக்கி போட்டு தயிர் பச்சடி செய்யலாம்.
இதனை சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
--------------------------------------------------------
கடலை எண்ணெயில் சிறிது புளியைப் போட்டு வைத்தால்
நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
– எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
------------------------------------
வெயில் காலங்களில் முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால்
பத்து நாட்கள் வரை கெடாமலிருக்கும்.
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேங்காய் சட்னி அரைக்கும்பொழுது பச்சைமிளகாயையும், பொட்டுக்கடலையையும் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி
விட்டு அரைத்தால் நீண்டநேரம் வரை சட்னி கெட்டுப்
போகாமல் இருக்கும். மேலும் அரைக்கும்போது தண்ணீர் நிறைய விடக்கூடாது.
சட்னி கெடுவது தேங்காயால் தானே தவிர பச்சை மிளகாயால் இல்லை....
விட்டு அரைத்தால் நீண்டநேரம் வரை சட்னி கெட்டுப்
போகாமல் இருக்கும். மேலும் அரைக்கும்போது தண்ணீர் நிறைய விடக்கூடாது.
சட்னி கெடுவது தேங்காயால் தானே தவிர பச்சை மிளகாயால் இல்லை....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமோசா என்றாலே உருளை, கேரட், பட்டாணி இத்யாதிதானா?
பொடிப் பொடியாய் நறுக்கிய வெள்ளரிக்காய், சமபங்கு
வெங்காயம், இஞ்சித்துண்டுகள், மிளகுப்பொடி, உப்பு
அனைத்தையும் சேர்த்து பாதி வேக்காடு எடுத்து சமோசா
செய்து பாருங்களேன் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு இல்லாமல் சமோசாவா???????...............கண்டிப்பாக
பொடிப் பொடியாய் நறுக்கிய வெள்ளரிக்காய், சமபங்கு
வெங்காயம், இஞ்சித்துண்டுகள், மிளகுப்பொடி, உப்பு
அனைத்தையும் சேர்த்து பாதி வேக்காடு எடுத்து சமோசா
செய்து பாருங்களேன் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு இல்லாமல் சமோசாவா???????...............கண்டிப்பாக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொள்ளுப் பருப்பை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து, வார்க்கும்போது உப்புப் போட்டு இட்லி செய்தால் நன்றாக இருப்பதுடன் உடலில் கொழுப்புச் சத்தும் சேராது.
இப்படி செய்யும் இட்லி மிகவும் மிருதுவாக சுவையாக இருக்கும்....நான் செய்துஇருக்கிறேன்
இப்படி செய்யும் இட்லி மிகவும் மிருதுவாக சுவையாக இருக்கும்....நான் செய்துஇருக்கிறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1306319krishnaamma wrote:கொள்ளுப் பருப்பை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து, வார்க்கும்போது உப்புப் போட்டு இட்லி செய்தால் நன்றாக இருப்பதுடன் உடலில் கொழுப்புச் சத்தும் சேராது.
இப்படி செய்யும் இட்லி மிகவும் மிருதுவாக சுவையாக இருக்கும்....நான் செய்துஇருக்கிறேன்
நன்றாக இருக்கும் ......நான் சாப்பிட்டு இருக்கேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1