Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பவரின் தந்தை 14 நாள் பரோலில் விடுதலை
Page 1 of 1
அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பவரின் தந்தை 14 நாள் பரோலில் விடுதலை
![அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பவரின் தந்தை 14 நாள் பரோலில் விடுதலை 201910271006357754_Ajay-Chautala-released-from-Tihar-Jail-on-furlough_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2019/Oct/201910271006357754_Ajay-Chautala-released-from-Tihar-Jail-on-furlough_SECVPF.gif)
-
அஜய் சவுதாலா
-------------------------------------------------------
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவரது ஆட்சின் போது ஆசிரியர் பணிக்கான சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிகப்பட்டு டெல்லியில் திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிரகாஷ் சவுதாலாவுடன் அவரது மகன் அஜய் சவுதாலாவும் இதே வழக்கில் தண்டிக்கப்பட்டு, திகார் சிறையில் உள்ளார்.
இதற்கிடையில், அரியானா முன்னாள் முதல்வர் மறைந்த தேவிலால் கடைபிடித்த சில கொள்கைகளை முன்வைத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனும் அஜய் சவுதாலாவின் மகனுமான துஷ்யந்த் சவுதாலா கடந்த ஆண்டில் தனிக்கட்சி ஒன்றை தொடங்கினார்.
-
![அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பவரின் தந்தை 14 நாள் பரோலில் விடுதலை 201910271006357754_1_dushyant._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201910271006357754_1_dushyant._L_styvpf.jpg)
துஷ்யந்த் சவுதாலா
--------------------
ஜனநாயக ஜனதா கட்சி என பெயரிடப்பட்ட அந்த கட்சி தொடங்கி 10 மாதங்களே ஆன நிலையில் அரியானா சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர்கள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
90 இடங்களை கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றி உள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாஜகவால் எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது.
இதனால் 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பாஜக அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
மனோகர் லால் கத்தார் இன்று முதல் மந்திரியாக பதவியேற்கவுள்ள நிலையில் துணை முதல் மந்திரியாக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்கிறார்.
இந்நிலையில், தனது மகன் துஷ்யந்த் சவுதாலா அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பதால் ஊழல் வழக்கில் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அஜய் சவுதாலா இன்று பரோலில் வெளியே வந்துள்ளார்.
சிறை விதிகளின்படி நன்னடத்தை காரணமாக அவர் 14 நாள் விடுவிக்கப்படுவதாக நேற்று திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இன்று காலை விடுதலையான அவர் டெல்லியில் இருந்து அரியானா சென்று மகனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
-
மாலைமலர்
Re: அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பவரின் தந்தை 14 நாள் பரோலில் விடுதலை
![அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பவரின் தந்தை 14 நாள் பரோலில் விடுதலை 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
நல்ல குடும்பம்.மகன் எப்படி?
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரதமராக தந்தை: முதல்வராக மகன்: ராவ் புதிய கட்சி துவக்கம்
» இன்று புதுச்சேரி விடுதலை நாள்
» ஒரு மாத பரோலில் பிரேமானந்தா விடுதலை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!
» சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும்போது முதல்வராக பதவி வகிக்கலாமா?
» கர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா
» இன்று புதுச்சேரி விடுதலை நாள்
» ஒரு மாத பரோலில் பிரேமானந்தா விடுதலை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!
» சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும்போது முதல்வராக பதவி வகிக்கலாமா?
» கர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|