புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
25 Posts - 69%
heezulia
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
361 Posts - 78%
heezulia
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
8 Posts - 2%
prajai
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_m10கங்கா ஸ்நானம் ஆச்சா.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கா ஸ்நானம் ஆச்சா....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2019 6:11 am

கங்கா ஸ்நானம் ஆச்சா.... E_1571731898
-
நரகாசுரனை அழிக்க கிருஷ்ணர் புறப்பட, அவரோடு,
சத்யபாமாவும் உடன் சென்றார். தன் தாய் அன்றி வேறு
யாராலும், மரணம் நேரக் கூடாது என்று, வரம் வாங்கி
இருந்தான், நரகாசுரன்.

பூமாதேவியின் அம்சம், சத்யபாமா. அவர், நரகாசுரனை
அழிக்க, அவன் மீது சுதர்சன சக்கரத்தை வீசும்போது,
அவர் ஸ்பரிசமும் சக்கரத்தில் பதிந்திருந்தது.

நரகாசுரன் உயிர் பிரிகையில், கிருஷ்ணரிடம், 'இந்த நாளை,
எல்லாரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும்...' என்று
கேட்டுக் கொண்டான்.

'அப்படியே ஆகட்டும்...' என்று அருள் பாலித்தார், கிருஷ்ணர்.
அந்த இரவின், நான்காம் ஜாமத்தில், பாமாவோடு ஊருக்குள்
பிரவேசித்தார், கிருஷ்ணர். பகவானை வரவேற்க, ஒவ்வொரு
வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றப்பட்டிருந்தது.

துன்பம் தொலைந்ததென்று எண்ணெய் தேய்த்து குளித்தனர்,
மக்கள்.

நரகாசுரனின் புதல்வன், பகதத்தன்,
16 ஆயிரத்து 100 பெண்களையும், சிறை மீட்டு அனுப்பினான்.
அவர்கள் கிருஷ்ணரின் பாதம் பணிந்து, 'எங்கள் ஊருக்கு
செல்ல முடியாது; ஊரார் பழிப்பர்...' என்று கண்ணீர் விட,
பாதுகாப்போடு அவர்களை துவாரகை அனுப்பி வைத்தார்.

தெய்வ தம்பதியரான கிருஷ்ணர் மற்றும் பாமாவை நீராட
வைத்து, பட்டாடைகளையும், பொன் ஆபரணங்களையும்
பரிசாக அளித்தான், பகதத்தன்.

யானைகளையும், காம்போஜ குதிரைகளையும் துவாரகைக்கு
அனுப்பி வைத்தான்.

கிருஷ்ணர் - சத்யபாமாவுக்கு இனிப்போடு விருந்து வைத்தான்.
வருணனின் வெண் குடையையும், மணி சிகரத்தையும்,
அதிதி தேவியின் அமுத குண்டலங்களையும் சமர்ப்பித்தான்.
அவற்றை தேவலோகம் சென்று, இந்திரனிடம் சமர்ப்பித்து,
பாமா விரும்பியபடி பாரிஜாத மரத்தை எடுத்து வந்து,
அவரின் அரண்மனை தோட்டத்தில் வைக்க செய்தார்,
கிருஷ்ணர்.

பகதத்தனின் மாளிகைக்கு, கிருஷ்ணர் வரும் போது,
வழியெல்லாம் வெடி வெடித்தனர், மக்கள். நாமும் அவ்விதமே
பட்டாசு வெடித்தும், வெகுமதிகள், இனிப்பு வழங்கியும்
கொண்டாடி, பரந்தாமனை சந்தோஷப் படுத்துகிறோம்.

திருப்பாற்கடலை கடைந்து, அமிர்தம் கிடைத்த நாளும்,
ஐப்பசி அமாவாசை. அன்று, மகாலட்சுமி, எள் செடிகளை
மிதித்தபடி போக, பின்னால் வந்த பரந்தாமன், 'இன்று,
எண்ணெய் தேய்த்து குளித்து, உன்னை பெருமைப் படுத்துவர்...'
என்று, எள் செடிகளுக்கு வரமளித்தார்.

அவர் பாதத்திலிருந்து உற்பத்தியான கங்கைக்கும்,
'இன்று, அதிகாலை, எல்லார் வீடுகளிலும் ஜலவாசம்
செய்வாய்...' என்று உத்தரவிட்டார். 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா...'
என்று விசாரிப்பதன் அர்த்தம் இது தான்.
-
------------------------------------

நம்பி ஆரூரன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக