Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைதி - திரைப்பட விமரிசனம்
Page 1 of 1
கைதி - திரைப்பட விமரிசனம்
![கைதி - திரைப்பட விமரிசனம் 201910251502411779_1_ka3503._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201910251502411779_1_ka3503._L_styvpf.jpg)
-
நடிகர் கார்த்தி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
இசை சாம் சி.எஸ்
ஓளிப்பதிவு சத்யன் சூரியன்
-
![கைதி - திரைப்பட விமரிசனம் 201910251502411779_2_ka3502._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201910251502411779_2_ka3502._L_styvpf.jpg)
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரியாக
இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன்
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை
பறிமுதல் செய்கிறார்.
இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கும் என்பதை
உணர்ந்த நரேன். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை
ஒரு இடத்தில் பதுக்கி வைக்கிறார்.
இதில் தொடர்புடைய கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார்.
இதை அறிந்த ஐ.ஜி., போதை பொருட்களை மீட்க அந்த கும்பல்
எதையும் செய்ய தயங்காது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு
நரேன் குழுவினருக்கு அறிவுரை கூறுகிறார்.
நரேன் குழுவினர் தான் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்
என்பதை அறிந்த வில்லன்கள், அதனை மீட்டுவர அடியாட்களை
அனுப்புகிறது. அந்த சமயத்தில் ஜெயிலில் இருந்த கார்த்தி ஆயுள்
தண்டனை முடிந்து தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என
வெளியில் வருகிறார்.
ஆனால் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில்
வைத்திருக்கிறது போலீஸ்.
Re: கைதி - திரைப்பட விமரிசனம்
இந்த சூழலில், ஓய்வு பெற உள்ள ஐ.ஜி. போலீஸ் உயர் அதிகாரிகள்
அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார். இதில் நரேன் டீமும் கலந்து
கொள்கிறது. அப்போது போதை மருந்து கலந்த மதுவை
அருந்தியதால் நரேன் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும்
பிரச்சனையில் சிக்குகிறார்கள்.
இதிலிருந்து மீள அவர்களுக்கு கார்த்தியின் உதவி தேவைப்படுகிறது.
தங்களுக்கு உதவி செய்தால் தான், குழந்தையை பார்க்க
அனுமதிப்போம் என கார்த்தியை மிரட்டுகிறார் நரேன்.
இதையடுத்து நரேனுக்கு கார்த்தி உதவினாரா? போதைப்பொருள்
கடத்தல் கும்பலை நரேன் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படம் முழுவதையும் தனி ஆளாக தாங்கி நிற்பது கார்த்தி தான்.
ஆயுள் தண்டனையை முடித்துக்கொண்டு தனது மகளை பார்க்க
வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் தந்தையாக நடிப்பில்
மிளிர்கிறார் கார்த்தி.
நரேன் போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக
பொருந்தியிருக்கிறார்.
கார்த்தியின் மகளாக நடித்துள்ள பேபி மோனிகா கியூட்டான
நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்பா-மகள் சென்டிமென்ட்
அருமையாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.
படத்தின் இரண்டாவது ஹீரோ லோகேஷ் கனகராஜ் தான்.
பாடல்கள், ஹீரோயின் இல்லாவிட்டாலும் ரசிகர்களின்
ஆவலை தூண்டிவிடும் வகையில் திரைக்கதை அமைத்து
சீட்டின் நுனியில் அமர வைக்கிறார்.
கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாத போதும் போரடிக்காத
வகையில் படத்தை எடுத்துள்ளார்.
பாடல்கள் எதுவும் இல்லாத போதும் பின்னணி இசையில்
மிரட்டி இருக்கிறார். படம் முழுக்க முழுக்க இரவில் நடப்பது
போல இருக்கிறது. அனைத்து சீன்களையும் சண்டை
காட்சிகளையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.
மொத்தத்தில் ‘கைதி’ தீபாவளி சரவெடி.
-
-----------------------------
நன்றி-மாலைமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ’க்’ திரைப்பட விமரிசனம்
» கீ – திரைப்பட விமரிசனம்
» 100- திரைப்பட விமரிசனம்
» சுல்தான் – திரைப்பட விமரிசனம்
» தாண்டவம் – திரைப்பட விமரிசனம்
» கீ – திரைப்பட விமரிசனம்
» 100- திரைப்பட விமரிசனம்
» சுல்தான் – திரைப்பட விமரிசனம்
» தாண்டவம் – திரைப்பட விமரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|