புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_vote_lcapஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_voting_barஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_vote_rcap 
22 Posts - 54%
ayyasamy ram

18 Posts - 44%
mini

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_vote_lcapஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_voting_barஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_vote_rcap 
375 Posts - 58%

220 Posts - 34%
mohamed nizamudeen
ஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_vote_lcapஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_voting_barஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_vote_rcap 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_vote_lcapஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_voting_barஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 0%
Guna.D

2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் சிறப்பு திட்டம் பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2019 6:06 am

திருப்பதி:
பிளாஸ்டிக் ஒழிப்பின் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலம்,
குண்டக்கல்லில், 1 கிலோ பிளாஸ்டிக் அளிப்போருக்கு,
2 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்,
ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, குண்டக்கல்
மாவட்டத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, தீவிர
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதன் ஒரு பகுதியாக, அம்மாவட்ட கலெக்டர், சத்யநாராயணா,
வியாபாரிகள் உதவியுடன் புதிய திட்டம் வகுத்தார். அதன்படி,
1 கிலோ பழைய பிளாஸ்டிக் அளிப்போருக்கு, 2 கிலோ அரிசி
வழங்கப்படும் என, அறிவித்தார்.

குண்டகல்லில் உள்ள, குத்தி சாலையில், இதற்கான துவக்க
நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை, ஆந்திர எம்.பி., ரங்கய்யா,
எம்.எல்.ஏ., வெங்கட்ராமிரெட்டி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

இதில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்று, பழைய பிளாஸ்டிக்
பொருட்களை அளித்து, அரிசி பெற்று சென்றனர்.

இது குறித்து, கலெக்டர் சத்யநாராயணா கூறியதாவது:

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, முதல் முறையாக, அரிசி
வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மக்களிடைய
நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக்
பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு, அரிசி வியாபாரிகள் சிறந்த ஒத்துழைப்பு வழங்கினர்.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக