ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழனின் சிம்கார்டு

+3
tamilparks
Tamilzhan
சிவா
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Fri Mar 27, 2009 1:34 am

First topic message reminder :

செல்லில் எப்படி சிம்கார்டு போடுவது என்று தெரியவில்லை! என்றார் தமிழன்.

கொடுங்களேன்.. போட்டுத்தருகிறேன், என்று கேட்ட கடைக்காரப் பெண்ணிடம்,

அவசரமாக தன்னிடம் இருந்த பாட்டரி செல்லை எடுத்து நீட்டினார் தமிழன்.

இந்த செல்லில் தான் அந்த சிம்கார்டை போடணும்.. என்றார் தமிழன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Thu Sep 10, 2009 9:26 pm

ஆசிரியர் : ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?

தமிழன் : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னுக் கேட்டேன்னா?


ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Thu Sep 10, 2009 9:27 pm

அ‌ப்பா‌வி தமிழன்
~~~~~~~~~~~~~~~~~

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.

தமிழன் : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?


ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by மீனு Thu Sep 10, 2009 9:38 pm

ஷிவா அண்ணா ஜோக்ஸ் அருமை. ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 677196 .தமிழன் அண்ணா ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 677196 ஜோக்ஸ் அருமை..

ஜோக்ஸ் எல்லாமே அருமை.. ஷிவா அண்ணா வை வைத்து தமிழன் அவர்கள் சொல்லி இருப்பவை..ரசனைக்கு உரியவை..ஷிவா அண்ணா மனைவி அழகா? இல்லையா? எல்லாமே அருமை..பாராட்டுஉக்கள்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by VIJAY Tue Sep 22, 2009 12:27 pm

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 107


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by அபிராமிவேலூ Tue Sep 22, 2009 5:05 pm

சிவா wrote:தமிழன்: நான் நினைக்கிறேன் அந்த பொண்ணுக்கு (அம்லூ அல்ல) காது கேக்காதுன்னு!!!

சிவா: எப்படி தெரிஞ்சுகிட்டீங்க பாஸ்!!!

தமிழன்: நான் ஐ லவ் யூன்னு சொன்னேன், அதுக்கு
அந்த பொண்ணு செருப்பு புதுசுன்னு சொல்லிட்டுப் போகுது!!!

சிவா: @#$%^&&*
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 139731 ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 139731 ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 139731 இப்படி எல்லாம் பேச கூடாது ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 139731 ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 139731 ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 139731
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by அபிராமிவேலூ Tue Sep 22, 2009 5:07 pm

சிவா wrote:ஆசிரியர் : ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?

தமிழன் : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னுக் கேட்டேன்னா?
இது தான்
தமிழனின்
தனி சிறப்பு
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by அபிராமிவேலூ Tue Sep 22, 2009 5:10 pm

Tamilzhan wrote:சிவா காரில் வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தார். திடீரெனப் பாதையின் குறுக்கே ஒரு தவளை பாய்ந்தது.
தவளையைக் கண்ட அவர், மிகவும் கஷ்டப்பட்டு, அங்கே இங்கே காரைத் திருப்பி தவளைக்கு மிக அருகே வந்து காரை நிறுத்தி தவளையக் காப்பாற்றிவிட்டார்.
அந்தத் தவளை உண்மையாக ஒரு தேவதை. தனது உயிரை மிகக்கஷ்டப்பட்டு காப்பாற்றியவனுக்கு உதவி செய்யத் தவளை தீர்மானித்தது.
"நான் ஒரு தேவதை, என்னுயிரைக் காப்பாற்றிய உனக்கு ஒரு வரம் தர விரும்புகின்றேன், விரும்பியதைக் கேள்" என்றது தவளையாகிய தேவதை.

பேசும் தவளையை ஆச்சரியத்துடன் பார்த்த அவர். தேவதை எனப்புரிந்துகொண்டு தேவதையை வணங்கி,
"நான் இப்போது ஒரு நாய்களின் ஓட்டப்பந்தயதுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னுடைய நாய் காரில் உள்ளது, அந்த நாயை நீ ஒட்டப் பந்தயத்தில் முதலாவதாக வரப் பண்ணவேண்டும்" எனக் கேட்டார்.

சந்தோசமடைந்த தவளை, நாயைக் கொண்டுவரும்படி கூறியது.
அவர் காரிலிருந்து, பின்னங் காலில் ஒன்று உடைந்து முன்கால்கள் இரண்டும் இரண்டுபக்கமும் வளைந்து நடக்கவே கஷ்டப்படும் ஒரு நாயைத் தூக்கி வந்தார்.
அதைப் பார்த்துத் திடுக்கிட்ட தேவதைத் தவளை, "சாதாரண நாயையே பந்தயத்தில் முதலாவதாக வரச் செய்வது மிகவும் கஷ்டமானது. நீ கொண்டு வந்திருப்பதோ நடக்கவே கஷ்டப்படும் நாயை, எனது சக்திக்கு இது கொஞ்சம் சிரமமானது. எனவே வேறு ஏதாவது வரம் இருந்தால் கேள்" என்றது.

அப்போது அவர், "சரி அப்படியாயின் வீட்டில் இருக்கும் எனது மனைவியை, வருகிற வாரம் நடைபெறப்போகும் அழகிப் போட்டியில் முதலாவதாக வரச் செய்வாயா?" எனக் கேட்டார்.
அதற்குத் தவளை, "இப்போது நீ கேட்டது நியாயமான ஒன்று. வா உனது மனைவியிடம் செல்வோம்" என்றது

தவளையை வீட்டிற்கு அழைத்துச் சென்றவர், வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்.
மனைவி கதவைத் திறந்தாள்.
மனைவியக் கண்ட தவளை அவனிடம் கூறியது,
"வா நாங்கள் மீண்டும் உன்னுடைய நாயிடமே செல்வோம்"
அடப்பாவி தேவதையை பார்த்தபிறகு கேக்கற கேள்விய பாரு
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by Tamilzhan Tue Sep 22, 2009 5:10 pm

நம்ம விஜய்க்கு என்ன ஆச்சு... ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Icon_eek


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by VIJAY Tue Sep 22, 2009 5:20 pm

Tamilzhan wrote:நம்ம விஜய்க்கு என்ன ஆச்சு... ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Icon_eek

இதோ வந்துட்டேன்....... முத்தம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Tue Sep 22, 2009 5:22 pm

என்ன நடக்குது எங்க ஏரியாவில!!!


ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 3 Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum