புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
68 Posts - 55%
heezulia
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
35 Posts - 28%
mohamed nizamudeen
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
7 Posts - 6%
prajai
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
mini
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
King rafi
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Srinivasan23
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Barushree
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
115 Posts - 49%
heezulia
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
88 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
11 Posts - 5%
prajai
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
சுகவனேஷ்
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
mini
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
ஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_lcapஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_voting_barஈகரை தமிழனின் சிம்கார்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழனின் சிம்கார்டு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 1:34 am

First topic message reminder :

செல்லில் எப்படி சிம்கார்டு போடுவது என்று தெரியவில்லை! என்றார் தமிழன்.

கொடுங்களேன்.. போட்டுத்தருகிறேன், என்று கேட்ட கடைக்காரப் பெண்ணிடம்,

அவசரமாக தன்னிடம் இருந்த பாட்டரி செல்லை எடுத்து நீட்டினார் தமிழன்.

இந்த செல்லில் தான் அந்த சிம்கார்டை போடணும்.. என்றார் தமிழன்.

avatar
Anandan
Guest

PostAnandan Fri Apr 17, 2009 9:11 am

சபாஷ் சரியான போட்டி!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Apr 17, 2009 9:27 am

மிஸ்டர் சிவா கார் ஓட்டிட்டு போகும்போது போலீஸ் தடுத்து
நிறுத்திடுச்சு.. ஓட்டுநர் உரிமத்தை சோதனை பண்ணியப்போது
அது சென்ற வருடத்துடன் காலாவதியானது தெரிய வரவே
சிவாவிடம் போலீஸ் விளக்கம் கேட்டது..

சிவா சொன்னார்...

அதனால் என்ன இன்ஸ்பெக்டர்.. இந்தக் காரின் ஆண்டு வரி, காப்பீடு
கூட போன வருடத்தோடு காலாவதி ஆயிடுச்சு.. இந்த கார்
ஒழுங்காதானே ஓடுது..?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 3:38 am

தமிழன்: என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?

கால் சென்டர் பெண்: சார், 123 என்ற எண்ணுக்கு அழைத்து உங்களின்
current bill status எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழன்: முட்டாள், என்னுடைய கரண்ட் பில்லைக் கேட்கவில்லை, மொபைல் பில் எவ்வளவு என்றுதான் கேட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 3:43 am

தமிழன்: நான் நினைக்கிறேன் அந்த பொண்ணுக்கு (அம்லூ அல்ல) காது கேக்காதுன்னு!!!

சிவா: எப்படி தெரிஞ்சுகிட்டீங்க பாஸ்!!!

தமிழன்: நான் ஐ லவ் யூன்னு சொன்னேன், அதுக்கு
அந்த பொண்ணு செருப்பு புதுசுன்னு சொல்லிட்டுப் போகுது!!!

சிவா: @#$%^&&*

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 3:49 am

தமிழன் விமானத்தில் Bombay க்கு இளவரசனை பார்க்க பயணம் செய்தார். விமானம் தரை இறங்கியவுடன் ஆர்வத்தில்

" Bombay ... Bombay " என்று உற்சாகமாக கத்தத் துவங்கிவிட்டார்..

விமானப் பணிப்பெண் சொன்னாள்: "B silent."

தமிழன்: "சரி. Ombay. Ombay"

பக்கத்தில் சிவா: @#$^%^&&*

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jun 07, 2009 9:24 am

சிவா காரில் வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தார். திடீரெனப் பாதையின் குறுக்கே ஒரு தவளை பாய்ந்தது.
தவளையைக் கண்ட அவர், மிகவும் கஷ்டப்பட்டு, அங்கே இங்கே காரைத் திருப்பி தவளைக்கு மிக அருகே வந்து காரை நிறுத்தி தவளையக் காப்பாற்றிவிட்டார்.
அந்தத் தவளை உண்மையாக ஒரு தேவதை. தனது உயிரை மிகக்கஷ்டப்பட்டு காப்பாற்றியவனுக்கு உதவி செய்யத் தவளை தீர்மானித்தது.
"நான் ஒரு தேவதை, என்னுயிரைக் காப்பாற்றிய உனக்கு ஒரு வரம் தர விரும்புகின்றேன், விரும்பியதைக் கேள்" என்றது தவளையாகிய தேவதை.

பேசும் தவளையை ஆச்சரியத்துடன் பார்த்த அவர். தேவதை எனப்புரிந்துகொண்டு தேவதையை வணங்கி,
"நான் இப்போது ஒரு நாய்களின் ஓட்டப்பந்தயதுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னுடைய நாய் காரில் உள்ளது, அந்த நாயை நீ ஒட்டப் பந்தயத்தில் முதலாவதாக வரப் பண்ணவேண்டும்" எனக் கேட்டார்.

சந்தோசமடைந்த தவளை, நாயைக் கொண்டுவரும்படி கூறியது.
அவர் காரிலிருந்து, பின்னங் காலில் ஒன்று உடைந்து முன்கால்கள் இரண்டும் இரண்டுபக்கமும் வளைந்து நடக்கவே கஷ்டப்படும் ஒரு நாயைத் தூக்கி வந்தார்.
அதைப் பார்த்துத் திடுக்கிட்ட தேவதைத் தவளை, "சாதாரண நாயையே பந்தயத்தில் முதலாவதாக வரச் செய்வது மிகவும் கஷ்டமானது. நீ கொண்டு வந்திருப்பதோ நடக்கவே கஷ்டப்படும் நாயை, எனது சக்திக்கு இது கொஞ்சம் சிரமமானது. எனவே வேறு ஏதாவது வரம் இருந்தால் கேள்" என்றது.

அப்போது அவர், "சரி அப்படியாயின் வீட்டில் இருக்கும் எனது மனைவியை, வருகிற வாரம் நடைபெறப்போகும் அழகிப் போட்டியில் முதலாவதாக வரச் செய்வாயா?" எனக் கேட்டார்.
அதற்குத் தவளை, "இப்போது நீ கேட்டது நியாயமான ஒன்று. வா உனது மனைவியிடம் செல்வோம்" என்றது

தவளையை வீட்டிற்கு அழைத்துச் சென்றவர், வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்.
மனைவி கதவைத் திறந்தாள்.
மனைவியக் கண்ட தவளை அவனிடம் கூறியது,
"வா நாங்கள் மீண்டும் உன்னுடைய நாயிடமே செல்வோம்"

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 30, 2009 9:33 pm

Tamilzhan wrote:தமிழன் : உங்க மருந்துக் கடையில எல்லா மருந்தும் கிடைக்குமா?

சிவா : ம்ம்ம்... எல்லா மருந்தும் கிடைக்கும்

தமிழன் : அப்ப வெடிமருந்து 1 கிலோ குடுங்க.

சிவா : ????!!!!

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 30, 2009 9:35 pm

சிவா wrote:தமிழன் விமானத்தில் Bombay க்கு இளவரசனை பார்க்க பயணம் செய்தார். விமானம் தரை இறங்கியவுடன் ஆர்வத்தில்

" Bombay ... Bombay " என்று உற்சாகமாக கத்தத் துவங்கிவிட்டார்..

விமானப் பணிப்பெண் சொன்னாள்: "B silent."

தமிழன்: "சரி. Ombay. Ombay"

பக்கத்தில் சிவா: @#$^%^&&*

சூப்பர் அ௫மையான ஜோக்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Sep 04, 2009 7:37 pm

அது மழைக்காலம்.

அந்த லைப்ரேரிக்கு வருகிறவர்கள் எல்லாம் ஈரக் குடையை உள்ளே கொண்டு வந்து நார அடித்தார்கள். நிர்வாகி(தமிழன்) இதைத் தடுக்க ஒரு ஆளை(சிவா) வேலைக்குப் போட்டார். வருகிற எல்லாரும் குடையை வாசலில் இருந்த அவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று உத்தரவு போட்டார். அப்படிச் செய்யாதவர்களை உள்ளே விடக் கூடாது என்றும், மீறினால் சிவாவிற்க்கு வேலை போய் விடும் என்றும் எச்சரித்தார்.

சிவா வருகிற எல்லாரிடமும் குடையை வாங்கி வைத்துக் கொண்டு டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஆள் நேராக உள்ளே போவதைப் பார்த்து ஆத்திரமடைந்தார்.

“யோவ், இங்கே ஒரு ஆள் என்ன ………………………றதுக்கா உட்கார்ந்திருக்கேன்? குடையை வெச்சிட்டு டோக்கன் வாங்கிட்டுப் போய்யா”

“என்கிட்டே குடையே இல்லியே?”

“அது உன் கவலை. குடையை இங்கே வெச்சாத்தான் உள்ளே போகலாம்”

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 7:38 pm

சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக