புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
12 Posts - 86%
Manimegala
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
11 Posts - 4%
prajai
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
9 Posts - 3%
Jenila
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
4 Posts - 2%
Rutu
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_m102020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Wed Aug 05, 2009 4:13 pm

உலகம் போற போக்கப் பாத்தா 2020 ல தமிழ் நாடு
எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை....(நாங்களும் கற்பனைக்குதுர வச்சுருக்கம்ல....அத்வும்
எப்பவாச்சும் ஓடும்....)

* எப்படியும் தமிழநாட்டுல குறைஞ்சது 15
கட்சிகளாவது புதுசா முளைச்சுருக்கும்....(இப்ப
இருக்குறதே பத்தலடா சாமி !)

* பெட்ரோலும் டீசலும் டம்ளர்களில்தான் கிடைக்கும்.

* தண்ணீரெல்லாம் ரேசன் கடையில்தான் கிடைக்கும்.

* டாஸ்மாக் கடைகள் தேசியமயமக்கப் பட்டிருக்கும்.

* கேப்டன் அப்போதும் "அடுத்த தேர்த்லில் ஆட்சியப்
பிடிப்பது நாங்கதானுங்கோ...." அப்டினு அறிக்கை
விடுவார்.

* நடிகர் விஜய் கட்சி ஆரம்பிச்சுருப்பார்......(கட்சி பேரு..?!)

* முக்குக்கு முன்னுறு Engineering Colleges இருக்கும்.

* தங்கம் விலை சவரன் பத்தாயிரமா இருக்கும்.

* சன் டிவியும்,கலைஞர் டிவியும் ஆளுக்கு ஐந்து
சேனல்கள் ஆரம்பித்திருப்பார்கள்....

* இயக்குனர் பேரரசு அப்டியே சிவகாசி , திருப்பாச்சி,
தர்மபுரி , திருவண்ணாமலை னு கிட்டத்தட்ட சேலம்
ஈரோடுனு வந்துருப்பாரு....(அதுவரைக்கும் Field ல
இருந்தா...!)

* மருத்துவர் அய்யா " இனிமேல் தமிழ்நாட்டில்
அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி தான்
அணிய வேண்டும் " என சட்ட சபையில்
தீர்மானம் போடச் சொல்லுவார்.....

* நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வரும் போது கறுப்பு
பூனை படை பாதுகாப்பு கொடுக்கப் படும்.

* ஒவ்வொரு காவல் துறை அருகிலும் ஒரு
தீயணைப்புத் துறை தேவைப்படும்.



கடைசி ஆனா சூப்பர்ரு.......(Last But not Least...)









* ' வீரத்தளபதி ' அண்ணன் ஜே.கே. ரித்தீஸ் அவர்கள்
சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பார்...........(ரசிகர்களின்
வேண்டுகோளுக்கிணங்க......!?!?!)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 5:06 pm

2020 லயும் கலைஞர் தான் முதல்வரா?

ஜெயலலிதா அம்மையார் என்ன செய்வார்கள்.

ரித்தீஸ் பிரதமராக இருப்பார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Aug 14, 2009 11:34 am

அப்பவாவது காவேரில ஒழூங்கா தண்ணி கிடைக்குமா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 1:44 am

சிரி சிரி

avatar
ganesh12345
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 01/10/2008

Postganesh12345 Mon Aug 24, 2009 10:36 am

Nice imagine.... சிரி

avatar
subramaniankavitha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 27/08/2009

Postsubramaniankavitha Wed Sep 02, 2009 5:11 pm

ennappa aalaalukku prathamarnu solringa. naanum oruthan irukkirenla

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 02, 2009 7:53 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
ஒன்றை மறந்து விட்டீர்களே! மணல் ! மணல்!! மணல்!!!
இப்படி ஒன்று தமிழகத்தில் ஆறு என்று சொல்லப்பட்ட இடங்களில் இருந்தது என்று 5 வகுப்புப் பாடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும்
அன்புட்ன்
நந்திதா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 12:24 pm

சிரி



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 1:30 pm

சிரிப்பு வருகிறதென்றாலும்;

ன்னும் இப்படி சொல்ல நிறைய
இருந்தாலும்;

டக்கலாம் கூட
என்று ஒப்புக்
கொண்டாலும்;


ற்பனைக்கு மட்டுமே

அழகு கூட்டட்டுமென -
இறைவனை வேண்டிக் கொள்வோம்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 1:33 pm

இன்னொன்றை சொல்ல மறந்து விட்டீர்களே ..மீனு அப்போ கடைசி இரு குழந்தைகளின் அம்மா ஆகி இருப்பாள், ரூபன் காதலியை ஒருவாறு கண்டு பிடித்து இருப்பான், விஜய் பல் எல்லாம் கொட்டி அழகா இருப்பார் ,இப்படி சொல்லிட்டே இருந்து இருக்கணும் ,,சரி சரி ..



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக