புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
73 Posts - 77%
heezulia
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
238 Posts - 76%
heezulia
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 கவிதை : ஒரு பக்க கதை Poll_m10 கவிதை : ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை : ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 26, 2019 8:28 pm

 கவிதை : ஒரு பக்க கதை 28


எதையும் வித்தியாசமாகவே செய்யும் கிருஷ்ணபிரசாத்
யோசித்தான்.

'இந்த வாரம் நடக்கும் கவியரங்கிலும் புதுமையான
ஒரு கவிதை வாசித்து வழக்கம் போல் முதல் பரிசை
நாம்தான் தட்ட வேண்டும்... எல்லோரும் வழக்கம்
போல காதல் கவிதைகளையும் இளைஞர்களை
உசுப்பேற்றிவிடும் தன்னம்பிக்கை கவிதைகளையும்
எடுத்துவந்து முழங்குவார்கள்.
அதிலிருந்து வித்தியாசப்பட்டு நாம் எப்படி எழுதலாம்?’

சட்டென யோசனை உதித்தது.

‘கரெக்ட்... காதலில் தோல்வியடைந்த ஒரு இளைஞன்,
தன் தற்கொலைக் கடிதத்தை கவிதையாகவே எழுதி
காவல்துறைக்கு சமர்ப்பிப்பது போல் ஒரு கவிதை
எழுத வேண்டும். யாரும் சிந்திக்காத கோணம் என்பதால்,
நிச்சயம் இது கவனிக்கப்படும். முதல் பரிசு நமக்குத்தான்!’

இரவு கண் விழித்து அதை எழுதி முடித்தவன், காலை
அதை மறக்காமல் எடுத்து சட்டைப் பாக்கெட்டில்
செருகிக் கொண்டு கிளம்பினான். கவியரங்கம் துவங்கி
விடுமோ என்கிற பரபரப்புடன் தண்டவாளத்தைக்
கடக்கும்போது மின்சார ரயில் எமனாகி எடுத்துக்
கொண்டது அவனை.

இன்ஸ்பெக்டர் பக்கத்திலிருந்த கான்ஸ்டபிளிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...

‘‘லவ் ஃபெயிலியர் கேஸு... கவிதையாவே லெட்டர்
எழுதி நமக்காக வெச்சிருக்கான். கிறுக்குப்பய!’’
-
----------------------------
முகில் தினகரன்
நன்றி-குங்குமம்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக