புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 5%
viyasan
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீல ஒளியின் தாக்கம்! Poll_c10நீல ஒளியின் தாக்கம்! Poll_m10நீல ஒளியின் தாக்கம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீல ஒளியின் தாக்கம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 26 Oct 2019 - 7:56

நீல ஒளியின் தாக்கம்! Tamil_News_large_2396222

இன்று பரவலாகிவிட்ட எல்.இ.டி விளக்குகளில் நீல ஒளியை
உமிழும் விளக்குகள், விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஏன்? நீல ஒளியால்
உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுதான் காரணம்.

நீல நிற எல்.இ.டி ஒளியில் தினமும், 12 மணி நேரம் இருக்கும்
ஈக்களுக்கு, நாளடைவில் மூளை மற்றும் நரம்பு பாதிப்புகள்
ஏற்படுவதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

இத்தனைக்கும், கண்கள் பறிக்கப்பட்ட ஈக்களுக்கும்
நீல ஒளியால் இதே பாதிப்புகள் இருக்கின்றன.

எனவே, மடிக் கணினி முதல் செல்பேசிகள் வரை நாம்
பயன்படுத்தும் திரைகள் உமிழும் நீல ஒளி அலைவரிசையால்
ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விஞ்ஞானிகள் எச்சரிக்க
ஆரம்பித்துள்ளனர்.
திரை ஒளியைப் பார்க்கும் நேரத்தை குறைக்கும்படி அவர்கள்
அறிவுரை தர ஆரம்பித்துள்ளனர்.

அறிவியல் - தினமலர்


avatar
Guest
Guest

PostGuest Sat 26 Oct 2019 - 16:00

நீல ஒளியின் தாக்கம்! 1571444738
நீல ஒளி தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்க அனைவரும் விரும்பும் f.lux என்ற டூலை பாவிக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 26 Oct 2019 - 19:29

உலகம் முழுதும் LED ஆக மாறிவரும் இக்காலங்களில்
இது வேறு கூடிய தொல்லையா?
கண்களை பாதுகாக்க flux tool உபயோகிக்கலாமெனில்
மேல் விவரங்கள் தந்தால் உபயோகமாக இருக்கும்.

ரமணியன்

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat 26 Oct 2019 - 20:33

விண்டோஸ் 10 கணினியில் நீல நிறத்தை ஃபில்டர் செய்யும் வசதி உண்டு.ஓரளவிற்கு தடுக்கும்.

start-system display – night light on
…………………..
f.lux தரவிறக்கி Location இல் வசிக்கும் இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.
வேண்டுமானால் recommended colors என்பதிலும் settings இலும் வேண்டியதை தெரிவு செய்யும் வசதியும் இருக்கிறது.

நீல ஒளியின் தாக்கம்! AQHU3WRW8BfZFp1Plxgl+flux

தரவிறக்க சுட்டி………….
https://justgetflux.com/

(லிங்க் இணைப்பிற்கு மன்னிக்கவும்.)
(பொதுவாக எல்லாரும் பாவிப்பது)

இன்னொன்று………….
Iris mini  அதேபோல் செயற்படும்.எதுவித செட்டிங்க்ஸ் இல்லை.(Iris mini எனக் கொடுத்தால் தரவிறக்க தளம் வரும்.)

இரண்டும் இலவசம்.வைரஸ்/மால்வெயர் இல்லை.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 26 Oct 2019 - 20:53

நன்றி சக்தி
கேட்டவுடன் கிடைத்து விட்டது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக