ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ் - Page 2 Poll_c10குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ் - Page 2 Poll_m10குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ் - Page 2 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ் - Page 2 Empty குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்

Post by ayyasamy ram Thu Oct 24, 2019 6:57 pm

First topic message reminder :

குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ் - Page 2 KNwchykfRr6N9eixFkLl+images(2)
* கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும்.
இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.

* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.

* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.

- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-------------------------------------------

* எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.

* 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில்
அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக
இருக்கும்.

* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.

- விஜயலட்சுமி, மதுரை.
--------------------------------------------------

* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.

* கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.

* பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி
இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத்
திகழும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
-------------------------------------------

* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு
ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ்
சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.

- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
---------------------------------------

* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.

* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட்
அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.

* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால்
சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
---------------------------------------------

* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.

* அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது
கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால்
அடைமொறுமொறுவென வரும்.

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
--------------------------------------------------
நன்றி-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ் - Page 2 Empty Re: குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்

Post by ஜாஹீதாபானு Fri Nov 01, 2019 4:06 pm

krishnaamma wrote:வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.

கூடாது கூடாது கூடாது சரிவராது......புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1306333

சூப்பர்மா சூப்பருங்க அதானே யார்கிட்ட போய் சொல்றிங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ் - Page 2 Empty Re: குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்

Post by krishnaamma Sat Nov 02, 2019 10:54 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.

கூடாது கூடாது கூடாது சரிவராது......புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1306333

சூப்பர்மா சூப்பருங்க அதானே யார்கிட்ட போய் சொல்றிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1306352

எப்படி இருக்கீங்க பானு....நலமா? புன்னகை...பிள்ளை பெண் நலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ் - Page 2 Empty Re: குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum