ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சன் டிப்ஸ்

Go down

கிச்சன் டிப்ஸ் Empty கிச்சன் டிப்ஸ்

Post by ayyasamy ram Thu Oct 24, 2019 6:53 pm

கிச்சன் டிப்ஸ் Ld4613054618543
-

நன்றி குங்குமம் தோழி

* இஞ்சி, எலுமிச்சை பழச்சாறு கலந்து ஜூஸ்களை
ஃபிரிட்ஜில் மூடாமல் வைக்க வேண்டும்.
நாட்கள் வரை சுவை குறையாமல் இருக்கும்.

- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.
------------------------

* சுண்டலை தாளித்த பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன்
கசகசா வறுத்து பொடித்துத் தூவுங்கள். அருமையாக
இருக்கும்.
--------------------------------------

* வேப்பிலையுடன், பத்து மிளகு, ஒரு சிட்டிகை உப்பும்
சேர்த்து அரைத்துப் பெரியவர்களுக்குச் சுண்டைக்காய்
அளவும் சிறியவர்களுக்கு அதில் கால் பாகமும் காலை,
மாலை இருவேளையும் இரண்டு நாளைக்குக் கொடுக்க
வயிற்றிலுள்ள பூச்சிகள் உடனே மடிந்துவிடும்.

- ஆர்.அஜிதா, கம்பம்.
----------------------------------------

* சூப்பில் போட பிரெட் துண்டுகள் இல்லாதபோது,
ஜவ்வரிசி வடாம் பொரித்து உடைத்து துண்டுகளாக்கி
சூப்பில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.

* கையில் தீப்புண் ஏற்பட்டால் கோதுமை மாவினுள்
கையை வைத்துக்கொண்டு சிறிது நேரம் இருந்தால்,
புண் சரியாகும்.

- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.
--------------------------------------------

* எலுமிச்சம்பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து,
பிறகு சாறு பிழிந்தால் அதிகப்படியான சாறு கிடைக்கும்.

* இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் சிறிது
எண்ணெயில்லாமல் வறுத்த ரவையைக் கலந்து அரைமணி
நேரம் ஊறிய பிறகு இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி.
----------------------------------------------

* ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து மோரில்
கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து பின்னர் காயப்
போட்டால் மிளகாய் பார்க்க வெண்மையாகவும், அதிக
ருசியாகவும் இருக்கும்.

* இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு
வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொண்டால்
இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.

* வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும்
சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.

- கே.ஆர்.உதயகுமார், சென்னை.
-
-----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum