ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீரோயின் இல்லாத கைதி!

2 posters

Go down

ஹீரோயின் இல்லாத கைதி! Empty ஹீரோயின் இல்லாத கைதி!

Post by ayyasamy ram Thu 24 Oct 2019 - 19:48

ஹீரோயின் இல்லாத கைதி! Karthi-kaithi

மாநகரம்’ படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து
“கைதி’யுடன் களம் இறங்குகிறார் இயக்குநர் லோகேஷ்
கனகராஜ். ஓர் இரவு.. ஒரு காடு… ஒரு கைதி… இதுதான்
இந்தப் படத்தின் பரபர ஒன் லைன்.

தீபாவளி ரேஸில் முதல் ஆளாக இடம் பிடித்த “கைதி’,
ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையில்
உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசஸருக்கு இணையத்தில் ஏக வரவேற்பு.
அதே போல் படத்தின் ட்ரெய்லருக்கும் அமோக வரவேற்பு.

நடிகர்களுக்கு ரிகர்சல் கொடுக்கிற மாதிரி, இந்தப்
படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு, படத்தின்
தொழில்நுட்ப குழுவுக்கு ஒருநாள் ரிகர்சல் நடந்துள்ளது.

அதையும் ஒரு படப்பிடிப்பு மாதிரியே நடத்தி ஐந்து நிமிட
அளவுக்கான வீடியோவாக எடுத்து, அதை எடிட் செய்து,
அதற்குப் பின்னணி இசை சேர்த்து முழுமையான
வீடியோவாக தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு படப்
பிடிப்புக்கு தயாராவது தமிழ் சினிமாவில் இதுவே முதல்
முறை என்கிறார்கள்.

இந்த வீடியோ மூலமாக கதை எந்த எல்லைக்குள்
பயணிக்கப் போகிறது என்ற மைண்ட் செட்டை படக்
குழுவுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

“தீரன் அதிகாரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த
சத்யன் சூரியன் படத்துக்கு ஒளிப்பதிவு.

கிடைக்கிற வெளிச்சத்திலேயே அழகான காட்சி வடிவமைப்பு
செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சண்டைக் காட்சிகளில் எல்லாக்
காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடித்திருக்கிறார் கார்த்தி.

பின்னணி இசையில் சாம் சி.எஸ்ஸும் படத்தொகுப்பில்
பிலோமின் ராஜும் தன் பங்கை நேர்த்தியாக கொண்டு
வந்துள்ளார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் தென்மலை பகுதியில் நடந்துள்ளது.
கடுமையான குளிரில்தான் படப்பிடிப்பு. குழுவில் எல்லோரும்
கம்பளி போர்த்திக் கொண்டுதான் வேலை
பார்த்திருக்கிறார்கள். கார்த்திக்கு காட்சிகளுக்கான ஆடை
மட்டும்தான். அதனால் குளிரில் பயங்கரமாக

சிரமப்பட்டுள்ளார்.
-ஜி. அசோக்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹீரோயின் இல்லாத கைதி! Empty Re: ஹீரோயின் இல்லாத கைதி!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 25 Oct 2019 - 12:07

Code:

இப்படத்தின் டீசஸருக்கு இணையத்தில் ஏக வரவேற்பு.
அதே போல் படத்தின் ட்ரெய்லருக்கும் அமோக வரவேற்பு.

இந்த டீசருக்கும் , ட்ரெய்லருக்கும் என்ன வித்தியாசம்?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum