புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
284 Posts - 45%
heezulia
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
19 Posts - 3%
prajai
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_m10தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 23, 2019 10:11 pm

தீபாவளி பண்டிகை என்பது, மக்கள் மனதில் உள்ள இருளையும், அகந்தை,
தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது? 1-diwali-fund

ஆணவம், தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை,
ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றுவதே ஆகும்.
சுருங்கச்சொன்னால் இருளை நீக்கி ஒளியைப் பரப்பும்
தீப ஒளித்திருநாள் என்பர்.

புராணங்களின் படி, மக்களுக்கு பல்வேறு இன்னல்களை
கொடுத்த நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தார்.
அப்போது நரகாசுரன் இறக்கும் போது கிருஷ்ணனிடம்,
தான் இறக்கும் இந்த நாளை மக்கள் மிகச் சிறப்பாகக்
கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அன்று முதல் மக்கள் தீபாவளியை , விளக்குகளால்
ஒளி ஏற்றி பெரும் பண்டிகையாகக் கொண்டாடி
வருகின்றனர். தீபாவளியை இந்திய மக்கள் முக்கிய
பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடுகின்றனர்.

தீபாவளி 2019 எப்போது கொண்டாடப்படுகிறது?


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம்
தேதி அதாவது விகாரி ஆண்டு ஐப்பசி 10ம் தேதி
ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

அடுத்த நாளான அக்டோபர் 28ம் தேதி வட இந்தியாவில்
தீபாவளி கொண்டாடப்படுகின்றது.

அமாவாசை:
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை
தினத்திலேயே தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படும் ஞாயிறு அன்று
பிற்பகல் 12.10 வரை சதுர்த்தசி அதன் பின்னர் அமாவாசை
வருகின்றது.

எனவே தீபாவளி அன்று காலையில் புத்தாடைகள், இனிப்புகள்
மற்றும் புதிதாக வாங்கிய பொருட்களை வைத்து லக்‌ஷ்மி
பூஜை செய்வது நல்லது.

இந்த ஆண்டு அமாவாசை தினம் பிற்பகல் 12.10 மணிக்கு
வருவதால், மாலை நேரத்திலும் இறைவழிபாடு மிகவும்
அவசியமாகப் பார்க்கப்படுகின்றது.

ஆனால் சில ஆண்டுகளில் ஐப்பசி மாதத்தில் வரும் திரயோதசி,
சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கு அடுத்த நாளான
சுக்கிலப்பிரதமை ஆகிய நாட்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அமாவாசை தின முந்தினம் அதாவது நரக சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்
படம்-இணையம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 24, 2019 4:05 pm

Code:

ஆணவம், தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை,
ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றுவதே ஆகும்.
சுருங்கச்சொன்னால் இருளை நீக்கி ஒளியைப் பரப்பும்
தீப ஒளித்திருநாள் என்பர்.

ஆனால் இப்படி நாம் தீபாவளி கொண்டாடுவது இல்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக