புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
1 Post - 25%
viyasan
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
21 Posts - 4%
prajai
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_m10கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 22 Oct 2019 - 7:26

சென்னை:
தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி சாமியார் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.600 கோடி மதிப்புள்ள ரசீதுகள், பணம், தங்கம் உள்ளிட்டவை சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கியது என்ன?

சென்னை, பெங்களூரூ, சித்தூர் நகரங்களில் 40 இடங்களில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் சுமார் 600 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.44 கோடி ரொக்கம், 90 கிலோ தங்கம், ரூ.20 கோடி மதிப்பு வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்கி ஆசிரமம் பினாமி பெயர்களிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் மட்டும் கல்கி ஆசிரமம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டீஷ் விர்ஜின் தீவுகளிலும் கல்கி ஆசிரமம் கணக்கில் காட்டாத முதலீடுகளை செய்துள்ளது. மேலும், சோதனையின்போது 4 ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்மன்:

இது தொடர்பாக கல்கி சாமியார் மகன், மருமகள் ஆகியோர் இன்று(அக்.,22) காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், மகன், மருமகள் இருவரும் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue 22 Oct 2019 - 10:06

அரசுடன் பேரம் பேசி கட்சி நிதி என்று என்று பல நூறு கொடிகளை அங்கு தள்ளிவிட்டால் இதே வருமான வரித்துறை நாளை கூறும் எல்ல பணங்களும் கணக்கில் காட்டப்பட்டதே என்று.சென்னையில் மக்கள் பார்த்தார்களே பண மதிப்பிழப்பு நடந்து மக்களுக்கு மருந்துக்கு கூட காசு எடுக்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் பொது ஒரு பரதேசி நாயின் வீட்டில் இருந்து கட்டு கட்டாக புதிய இரண்டாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது .ஆனால் பிறகு என்ன ஆனது அதே வருமான வரித்துறை கூறியது அவரிடம் இருந்து எடுக்க பட்டவை அனைத்தும் கணக்கில் காட்ட பட்டதே என்று.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 22 Oct 2019 - 12:19

ஐநூறு, ஆறுநூறு, தற்போது எட்டுநூறு ஆகியுள்ளது இது இன்னும் மாறுமா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக