ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழனின் சிம்கார்டு

+3
tamilparks
Tamilzhan
சிவா
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Fri Mar 27, 2009 1:34 am

செல்லில் எப்படி சிம்கார்டு போடுவது என்று தெரியவில்லை! என்றார் தமிழன்.

கொடுங்களேன்.. போட்டுத்தருகிறேன், என்று கேட்ட கடைக்காரப் பெண்ணிடம்,

அவசரமாக தன்னிடம் இருந்த பாட்டரி செல்லை எடுத்து நீட்டினார் தமிழன்.

இந்த செல்லில் தான் அந்த சிம்கார்டை போடணும்.. என்றார் தமிழன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by Tamilzhan Fri Mar 27, 2009 12:59 pm

சிவா: யோவ்! போய் செடிக்கெல்லாம் தண்ணி ஊத்துயா

தமிழன்: ஏற்கனவே மழை பெய்யுது மொதலாளி

சிவா(கோபமாக): மழை பெஞ்சா என்ன? குடைய பிடிச்சிட்டு போகவேண்டியது தானே


Last edited by Tamilzhan on Fri Mar 27, 2009 1:15 pm; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by Tamilzhan Fri Mar 27, 2009 1:01 pm

சிவா: ஏம்பா இவிய்ங்கள்லா எதுக்கு இப்பிடி ஓடுராய்ங்க ?

தமிழன்: யோவ்! இது ஒட்ட பந்தயம்யா! மொதல்ல வர்றவனுக்கு பரிசு கொடுப்பாங்க

சிவா(கோபமாக): மொதல்ல வர்றவனுக்கு தான பரிசு கொடுப்பாங்க....அப்புறம் எதுக்கு மித்தவைங்கலாம் ஓடுறாய்ங்க ?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Fri Mar 27, 2009 9:23 pm

வக்கீல்: விபத்து நடந்தபோது 35 அடி தூரத்திற்கு அப்பால் இருந்ததாகக் கூறுகிறீர்கள். எவ்வளவு தூரத்திற்கு உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும்?

தமிழன்: நான் காலையில் எழுந்ததும் சூரியனை நேருக்கு நேர் தெளிவாகப் பார்க்கிறேன். இது நான் இருக்கும் இடத்திலிருந்து ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைலுக்கு அப்பால் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by Tamilzhan Fri Mar 27, 2009 9:31 pm

ஈகரை தமிழனின் சிம்கார்டு 264aac9167470612ecf5602


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by tamilparks Sat Mar 28, 2009 3:44 pm

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Fri Apr 17, 2009 1:08 am

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்

தமிழன்: ஓன்னுமில்லை

மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான்.

ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே, அப்பா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by Tamilzhan Fri Apr 17, 2009 1:24 am

தமிழன் : உங்க மருந்துக் கடையில எல்லா மருந்தும் கிடைக்குமா?

சிவா : ம்ம்ம்... எல்லா மருந்தும் கிடைக்கும்

தமிழன் : அப்ப வெடிமருந்து 1 கிலோ குடுங்க.

சிவா : ????!!!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Fri Apr 17, 2009 1:27 am

வச்சுட்டாங்கய்யா வேட்டு...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by சிவா Fri Apr 17, 2009 2:36 am

தேர்தல் பரபரப்பு ஊரெங்கும் உச்சகட்டத்தில் இருந்த சமயம்.. . பக்கத்து ஊரில் வோட்டு வேட்டையாட ஒரு ஸ்பெஷல் பேருந்தில் பயணமாகிக் கொண்டிருந்தது அரசியல்வாதிகள் குழு ஒன்று. எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து ஒரு மரத்தின்மீது மோதி, மிகப் பெரும் விபத்துக்குள்ளானது.

விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழன் ஓடோடி வந்தார். ஸ்பாட்டை ஒரு வலம் வந்தார். பிறகு என்ன நினைத்தாரோ. .. ஆழமான குழிதோண்டி, விபத்தில் சிக்கிய ஒவ்வொருவரையும் புதைக்க ஆரம்பித்துவிட்டார்.

மறுநாள். .. விஷயமறிந்து வந்த உள்ளூர் போலீஸ் தமிழனிடம் கேட்டது. எல்லோரையும் அக்கறையாகப் புதைத்து விட்டீர்கள். .. சரி
ஆனால், அந்த விபத்தில் ஒருவர்கூடவா உயிர் பிழைக்கவில்லை ?

தமிழன் சொன்னார். சிலபேர் தாங்கள் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நமக்குத்தான் தெரியுமே. .. அரசியல்வாதிகள் எந்த அளவுக்குப் பொய் சொல்வார்கள் என்று!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழனின் சிம்கார்டு Empty Re: ஈகரை தமிழனின் சிம்கார்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum