புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்லி.,யை சீரமைக்கும் திட்டம்
Page 1 of 1 •
குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜ பாதை,
பார்லிமென்ட் கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசின் திட்டம்,
அடுத்த கட்டத்தை எட்டிஉள்ளது.
டில்லியில் உள்ள பார்லி., கட்டடம், அதைச் சுற்றியிருக்கும்
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் செயல்படும்
அலுவலகங்களுக்கு, 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள்,
தினமும் வந்து போகின்றனர்.
நவீன வசதிகள்
மத்திய அரசின், அதிகார தாழ்வாரங்களாக கருதப்படும்
இந்தப் பகுதியில், டில்லி போலீஸ், தொழிற் பாதுகாப்பு படை,
துணை நிலை ராணுவம் ஆகியவற்றின் வீரர்கள் குவிக்கப்பட்டு,
எந்நேரமும் பாதுகாப்புடன் இருக்கும்.இப்பகுதியில், இடநெருக்கடி,
போக்குவரத்து நெருக்கடி, அடிப்படை வசதிகள் குறைவு என பல
சிக்கல்கள் இருப்பதால், இவற்றை முற்றிலுமாக சீரமைக்க, மத்திய
அரசு முடிவு செய்திருந்தது.
இது குறித்து, வல்லுநர்கள், அனைத்து கட்சி, எம்.பி.,க்கள்,
அரசியல் கட்சிகள் என, பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள்
கேட்கப்பட்டு வருகின்றன. குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும்
'ராஜ் பாத்' எனப்படும் ராஜ பாதை, 4 கி.மீ., நீளம் கொண்டது.
ஜனாதிபதி மாளிகையில் துவங்கி, இந்தியா கேட் வரையிலான
இந்தப் பாதை, முற்றிலுமாக மாற்றிஅமைக்கப்படவுள்ளது.
தற்போது பிரபலமாக விளங்கும் சாஸ்திரி பவன், உத்யோக் பவன்,
ரயில் பவன் உட்பட பல மத்திய அரசு அலுவலக கட்டடங்கள்,
சிறு அறைகளுடன், அந்தக் கால பாணியில் உள்ளதால், அவை
இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்படவுள்ளன.
காலதாமதம் வேண்டாம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு,
இரண்டாம் முறையாக பதவியேற்றதில் இருந்தே, இதற்கான
பேச்சுக்கள் அடிபட துவங்கியிருந்த நிலையில், தற்போது,
இதன் அடுத்த கட்ட பணிகள், மளமளவென வேகம் பிடித்து
வருகின்றன.
இது போன்ற விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் துறையில்,
சிறந்து விளங்கும் நிறுவனங்களிடம், மத்திய நகர்ப்புற அமைச்சக
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டனர்.
ஆறு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, அவற்றில், ஐந்து
நிறுவனங்கள் கொண்ட பட்டியல் தயாராகிவிட்டது
.இந்நிறுவனங்கள் அளித்துள்ள செலவு பட்டியல், வடிவமைப்பு
முறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும், அதிகாரிகள்
ஆய்வு செய்து வருகின்றனர்.
வரும், 2022க்குள் புதிய பார்லிமென்ட் கட்டி முடிப்பது, 2024க்குள்
அதிகார தாழ்வாரத்தின் ஒட்டுமொத்த பகுதியையும் சீரமைப்பது
என, மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால், ஒப்பந்த பணிகளை
தருவதில் காலதாமதம் வேண்டாம் என, அது கருதுகிறது.
எனவே, எந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தப் பணி கிடைக்கும் என்ற
தகவல், இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என, தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது டில்லி நிருபர் --
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரவேற்கதக்கது..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1