Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமியார் கதைகள் - பானுமதி ராமகிருஷ்ணா
Page 1 of 1
மாமியார் கதைகள் - பானுமதி ராமகிருஷ்ணா
--
எனது அரை நூற்றாண்டுத் திரைப்பட வாழ்வில் திரை
உலகில் எத்தனையோ பேர் வந்தார்கள்; வளர்ந்தார்கள்;
வென்றார்கள்.
ஆனால், எனது குறுகிய காலத் திரை வாழ்வில் நான்
கண்டு, கேட்டு, படித்துத் தெரிந்துகொண்டோரைத் தவிர
சக கலைஞர்கள் என்று வெகு சிலருடன் மட்டுமே என்
நட்பு வட்டம் இருந்தது. நான் ஒரு ‘சீனியர் ஆர்டிஸ்ட்’
என்ற முறையில் திரைத்துரையினர் என்னிடம் மதிப்பும்
மரியாதையும் அபிமானமும் வைத்திருந்தனர்.
இன்றும்கூட ஏதாவது படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளும்
முன்பாக மென்மேலும் புகழ் அடையும் உத்தேசம்
இருப்பதில்லை. ஏற்கெனவே பெற்ற நல்ல பெயரையும்
புகழையும் தக்கவைத்துக்கொண்டால் போதும் என்றே
பாடுபடுகிறேன்.
ஒரு கலைஞர் என்ற முறையில் இதை என் கடமையாகவும்
கருதுகிறேன்.
மாமியார் கதைகள்
அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளர் என்பதே எனக்கு
ஆத்ம திருப்தி அளிக்கிறது. நேரம் கிடைக்கிறபோதெல்லாம்
நான் சந்திக்கும் மனிதர்களை எல்லாம் கதாபாத்திரங்களாக
எழுத்தில் உலவவிடுவது எனக்குப் பிடித்தமானது.
அவ்வப்போது பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை
பிரசுரமாகும்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை
கிடையாது. இவை ‘பானுமதி கதலு’ (பானுமதி கதைகள்)
என்ற பெயரிலும் ‘அத்தகாரு கதலு’ (மாமியார் கதைகள்)
என்ற பெயரிலும் புத்தக வடிவில் வந்தன.
நிஜவாழ்வில் நானும் என் மாமியாரும் குடும்பத்தில் எதிர்
கொண்ட சம்பவங்களை மாமியார் கதைகளாக எழுதித்
தமிழிலும்கூட இக்கதைகள் பாராட்டைப் பெற்றன.
“மறுபடி மாமியார் கதைளைத் தொடர்ந்து ஏன் எழுதவில்லை?”
“நீங்கள் எழுதுவதாயிருந்தால் சொல்லுகிறேன்” என்றார்
பானுமதி.
அவ்வாறே பானுமதி அம்மையார் சொல்லி, சில கதைகள்
தமிழ்ச் சஞ்சிகைகளில் வெளிவந்தன. அவரது நகைச்சுவை
மெலிதானது, நாசூக்கானது, யாரையும் புண்படுத்தாது.
ஆந்திர அரசாங்கம் சாகித்ய அகாடெமி ஒன்றை நிறுவி
இலக்கியத்துக்காகப் பரிசுகளை வழங்கியது. சிறந்த
கதைகளுக்கான விருது பானுமதிக்குக் கிடைத்தது.
அதே ஆண்டு மத்திய அரசு சிவாஜி கணேசனுக்கும்
பானுமதிக்கும் பத்மஸ்ரீ விருது அளித்துக் கவுரவித்தது.
ஒரே ஆண்டில் இரண்டு விருதுகள். இரண்டுமே
பெருமைக்குரியவை. அவரது பன்முகத்திறமைக்கான
அங்கீகாரம்.
பானுமதி எப்போதும் இசையையும் எழுத்தையுமே
பெரிதாக மதித்தார்.
கடிதப் பெருமை
“அகில இந்திய பெண் எழுத்தாளர் மாநாட்டுக்கு என்னை
அழைத்திருந்தார்கள். எனக்குக் கிடைத்த பெரிய கவுரவம்,
ஒரு நடிகை என்று நினைக்காமல் நானும் அவர்களில்
ஒருத்தி என்ற ஸ்தானத்தை அளித்ததே.
இதை நான் வாழ்நாளில் மறக்க முடியாது.
விஜயலட்சுமி பண்டிட் இந்த மாநாட்டுக்குத் தலைமை
தாங்கினார். நாடெங்கிலும் இருந்து புகழ்பெற்ற பெண்
எழுத்தாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
மாநாடு முடிந்து திரும்பியதும் அங்கு எனக்கு அறிமுகமான
பெண் எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுத விரும்பினேன்.
ஆனால், எனக்கிருந்த பல்வேறு வேலை காரணமாக
அவர்களுக்குக் கடிதம் எழுத முடியாமல் போய்விட்டது.
நான் கடிதம் எழுதினால் அது சிறுகதை மாதிரி நீளமாக
எழுதிவிடுவேன். இரண்டு மூன்று வரிகளில் எழுதத் தெரியாது.
நீண்ட கடிதங்களை எழுத எனக்கு அதிக ஆசை. என் வாழ்வில்
கடிதங்கள் எழுத முடியாமல் போனதை ஓர் இழப்பாகவே
இன்றுவரை நினைக்கிறேன்.
எங்கள் கிராமத்தில் தபால்காரர் வந்து கடிதக் கட்டைப்
பிரிப்பார். குழந்தைகள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து
கொள்வோம். எங்கள் வீட்டுக்குத்தான் அடிக்கடி கடிதம் வரும்.
என் சிநேகிதர்கள் என்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள்.
பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து படிக்கும் அவர்களை நான்
பொறாமையுடன் பார்ப்பேன்.
-
--------------------
தஞ்சாவூர்க் கவிராயர்-
தரைக்கு வந்த தாரகை- கட்டுரையிலிருந்து
நன்றி-இந்து தமிழ் திசை
Similar topics
» எழுத்தின் மீது காதல்! -பானுமதி ராமகிருஷ்ணா
» [மின்னூல்] மாமியாரும் புதையலும் - பானுமதி ராமகிருஷ்ணா
» `மாமியார்' பெயரில் நில அபகரிப்பு செய்தவர் `மாமியார்' வீட்டுக்கு போவது எப்போது?
» நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்?
» தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா கைது
» [மின்னூல்] மாமியாரும் புதையலும் - பானுமதி ராமகிருஷ்ணா
» `மாமியார்' பெயரில் நில அபகரிப்பு செய்தவர் `மாமியார்' வீட்டுக்கு போவது எப்போது?
» நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்?
» தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|