ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில காயங்கள் " மருந்தால் " சரியாகும். சில காயங்கள் " மறந்தால் " சரியாகும்.

Go down

சில காயங்கள் " மருந்தால் " சரியாகும்.  சில காயங்கள் " மறந்தால் " சரியாகும். Empty சில காயங்கள் " மருந்தால் " சரியாகும். சில காயங்கள் " மறந்தால் " சரியாகும்.

Post by ayyasamy ram Sat Oct 19, 2019 7:12 pm

சில காயங்கள் " மருந்தால் " சரியாகும்.
சில காயங்கள் " மறந்தால் " சரியாகும்.

" ஆடம்பரம் " அழிவைத்தரும். " ஆரோக்கியம் " நல்வாழ்க்கை தரும்.



மனிதனுக்கு " பிரச்சனை " அதனால்,
கடவுளுக்கு " அர்ச்சனை ".


" வறுமை " வந்தால் வாடக்கூடாது.
" வசதி " வந்தால் ஆடக்கூடாது.


" வீரன் " சாவதே இல்லை.
" கோழை " வாழ்வதே இல்லை.


தவறான பாதையில் " வேகமாக " செல்வதைவிட.
சரியான பாதையில் " மெதுவாக " செல்லுங்கள்.


நீ " ரசிக்க " என்னிடம் அழகு இல்லை. ஆனால்,
நீ " வசிக்க " என் இதயத்தில் இடம் இருக்கிறது.


மனிதனுக்கு ABCD " தெரியும் " ஆனா "Q" ல போகத் "தெரியாது".
எறும்புகளுக்கு ABCD " தெரியாது " ஆனா "Q" ல போகத் "தெரியும்".


ஆயிரம் பேரைக்கூட " எதிர்த்து " நில்.
ஒருவரையும் " எதிர்பார்த்து " நிற்காதே.



தேவைக்காக கடன் " வாங்கு ".
கிடைக்கிறதே என்பதற்காக " வாங்காதே ".


உண்மை எப்போதும் " சுருக்கமாக " பேசப்படுகிறது.
பொய் எப்போதும் " விரிவாக " பேசப்படுகிறது.


" கருப்பு " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
" சிவப்பு " மனிதனின் நிழலும் கருப்புதான்.


" வண்ணங்களில் " இல்லை வாழ்க்கை.
மனித " எண்ணங்களில் " உள்ளது வாழ்க்கை.


நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறது " ஆசை ". ஆனால்,
அதுக்கு பிறகும் சந்தோஷமா இருக்கனும்னு நெனைச்சா அது " பேராசை ".


" கடினமாய் " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.
" கவனமாய் " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.


வியர்வை துளிகள் " உப்பாக " இருக்கலாம். ஆனால்,
அவை வாழ்க்கையை " இனிப்பாக " மாற்றும்.


" கடனாக " இருந்தாலும்சரி,
" அன்பாக " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.


" செலவு " போக மீதியை சேமிக்காதே.
" சேமிப்பு " போக மீதியை செலவுசெய்.

"வெற்றி - தோல்வி"
உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " வெற்றி " பெற்றால் சிலை, " தோல்வி " அடைந்தால் சிற்பி.




கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " முட்டாள் " என்று தெரியும்.
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" புத்திசாலி " என்பது புரியும்.


பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " போற்றும் ".
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" தூற்றும்


பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " பொய் ".
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " உண்மை ".



" பாதி " கவலைகள் கற்பனையானவை.
" மீதி " தற்காலிகமானவை.


குறைகளை " தன்னிடம் " தேடுபவன் தெளிவடைகிறான்.
குறைகளை " பிறரிடம் " தேடுபவன் களங்கப்படுகிறான்.


விழுதல் என்பது " வேதனை ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " ~சாதனை~
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum