புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய சக்தியில் பறக்கும் விமானம்
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
சூரிய சக்தியில் பறக்கும் விமானம்
சூரிய
ஆற்றலில் இயங்கக் கூடிய விமானத்தை ஸ்விட்சர்லாந்து விஞ்ஞானிகள்
உருவாக்கி வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர்.
சோதனை
அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சிறிய ரக விமானம் முற்றிலும்
சூரிய ஆற்றலில் செயல்படக்கூடியதாகும். பகலில் சூரிய ஆற்றலைப்
பெற்று அதன் மூலம் இரவிலும் செயல்படக்கூடிய விமானத்தை
வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர்.
தற்போது தொடர்ந்து 36 மணி நேரம் பறந்து உலகைச் சுற்றி வரக்கூடிய
விமானத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்
ஈடுபட்டுள்ளனர். இந்த விமானம் அடுத்த ஆண்டு இளவேனில் காலத்தில்
உலகை வலம் வரும் என்று விமானத்தை வடிவமைக்கும் "பெட்டராண்ட்
பிக்கார்ட்' விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
சோ
தனை முயற்சி வெற்றி பெற்றால் அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில்
சூரிய ஆற்றலில் செயல்படும் பயணிகள் விமானமும்
சாத்தியமாகிவிடும் என்றும் இக்குழுவினர்
தெரிவித்துள்ளனர்.இந்த விமானத்தை வடிவமைக்கும் பணியில் தங்களை
ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இந்திய மாணவர்கள் மற்றும்
விஞ்ஞானிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதை
வடிவமைக்கும் குழுவில் 70 பேர் உள்ளனர். இந்தக் குழுவின்
தலைவராக பில் முன்ட்வெல்லர் உள்ளார்.சூரிய ஆற்றலை பயன்படுத்தும்
நுட்பம் குறித்து பயிலும் இந்திய மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள்
தொடர்ந்து கடிதம் எழுதிவருவதாக முன்ட்வெல்லர் குறிப்பிட்டார்.
புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தின் எடை 1,600
கிலோவாகும்.
இதன்
இறக்கை நீளம் 63 மீட்டர், உயரம் 6.4 மீட்டர். ஒரு சிறிய ரகக் காரின்
எடையே இதன் எடையாகும். இதன் என்ஜின் சக்தி ஒரு ஸ்கூட்டரின்
சக்திக்கு இணையானது. ஏர்பஸ் ஏ-340-க்கு இணையாக இது
இருக்கும்.அடுத்த ஆண்டு தொடர்ந்து 36 மணி நேரம் பறக்கும் வகையில் இது
வடிவமைக்கப்படுகிறது.
ஐந்து
கண்டங்களில் சிறிது நேரம் நின்று இது புறப்படும் வகையில் பயண
திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரம்
முன்பாகப் புறப்பட்டு அதிகபட்ச உயரத்தை எட்ட வேண்டியது. அதாவது
அதிகபட்சம் 8,000 மீட்டர் எட்டி அதன்மூலம் சூரிய ஆற்றலைப் பெற்று
தொடர்ந்து பறப்பது, பின்னர் சூரியன் மறைந்ததும் 1,000 மீட்டர்
உயரத்திற்கு கீழிறங்கி சக்தியை அதிகம் செலவிடாமல் தொடர்ந்து
பறப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மிகக் குறுகிய தூரத்திலேயே மேலெழும்பி பறக்கும் வகையில் இது
வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக பிரமாண்ட விமானம்
2013-ம் ஆண்டில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குழுவினர் குறிப்பிட்டனர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|