புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
29 Posts - 60%
heezulia
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
194 Posts - 73%
heezulia
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
8 Posts - 3%
prajai
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_m10குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2019 6:10 am

குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் Tamil_News_large_2391320
மும்பை:
கோன்பனேகா குரோர்பதியில் போட்டியாளர் ஒருவர்
சரியான விடை தெரியாமல் ரூ.7 கோடியை தவறவிட்டு
போட்டியிலிருந்து வெளியேறினார்.

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று நடத்தும்
கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மக்களிடையே
பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது.தற்போது
இது 11-வது நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டு
போட்டியாளர்களை ஊற்சாகப்படுத்துவர். தொடர்ந்து
பணத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது கஷ்டமான
கேள்விகளும் கேட்கப்படும். இதில் போட்டியாளர்கள்
கிடைத்த பணம் போதும் என்று போட்டியில் இருந்து
விலகி கொள்பவர்களும் உள்ளனர்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய
ரயில்வேயில் இன்ஜினியராக பணி புரி்ந்து வரும் பீகார்
மாநிலத்தை சேர்ந்த கவுதம்குமார் ஜா என்பவர் கலந்து
கொண்டார்.

அவர் தொடர்ந்து15வது கேள்விக்குபதில் அளித்து சுமார்
ஒரு கோடி வரை பரிசாக பெற்றிருந்தார்.
தொடர்ந்து 16 வது கேள்வியாக தென் ஆப்ரிகாவில்
காந்தியின் உதவியுடன் அமைக்கப்பட்ட மூன்று கால்பந்து
கிளப்புகள் பெயர் என்ன? என கேட்கப்பட்டது.
இதில் கவுதம் குமார் ஜா தவறாக பதில் அளித்தார்.

இதனையடுத்து கவுதம் குமார் ஜா ஒரு கோடி பரிசு
தொகையுடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதற்கு முன்னதாக நடந்த போட்டியில் சனோஜ் ராஜ் ,
மற்றும் பபிதா டாடே ஆகியோர் ஏற்கனவே ஒரு கோடி
பரிசு பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்றுது குறித்து
கவுதம் குமார் ஜா கூறுகையில் கேபிசியில் கலந்து கொள்வது
என்பது என் மனைவியின் கனவு.

அவளால் போட்டியில் பங்கு பெற முடியாத நிலையில்,
அவள் என்னை ஒரு பிரதிநிதியாக அனுப்பினாள்.
அவளுடைய கனவுகளை என்னால் நிறைவேற்ற முடிந்தது
என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ”என்று கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக