ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருவம் - திரைப்பட விமர்சனம்

Go down

 அருவம் - திரைப்பட விமர்சனம் Empty அருவம் - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram Thu Oct 17, 2019 11:23 am

 அருவம் - திரைப்பட விமர்சனம் Kollywood-news-8520
-

உணவு பாதுகாப்பு அதிகாரியான சித்தார்த், உணவுப்
பொருளை நுகர்ந்து பார்த்தே அதில் கலப்படம்
இருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடித்து விடுவார்.

மக்களுக்கு கலப்படம் இல்லாத உணவு கிடைக்க
வேண்டும் என்பது அவருடைய கனவு.
கேத்ரின் தெரசா பள்ளி ஆசிரியை. நுகர்வுத்திறன்
குறைபாடு கொண்டவர்.

குழந்தைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கியே
தீர வேண்டும் என்று நினைப்பவர். இந்நிலையில், கேத்ரின்
தெரசாவை காதலிக்கிறார் சித்தார்த். பிறகு அவரையே
திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்கிறார்.

அதற்கு கேத்ரின் தெரசா சம்மதிக்கும் நேரத்தில் விபரீத
சம்பவம் நடக்கிறது. சில கலப்பட நிறுவனங்களை கண்டு
பிடித்து, உடனே அதற்கு சீல் வைக்கிறார் சித்தார்த்.

இதனால், உணவு கலப்பட உலகின் தாதா கபீர் துஹான் சிங்,
அவரது அண்ணனான சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும்
மதுசூதனன், ஸ்டன்ட் சில்வா ஆகியோர் கடுமையாக
பாதிக்கப்படுகின்றனர்.

பிறகு அவர்களால் சித்தார்த் கொலை செய்யப்படுகிறார்.
கலப்படமே இல்லாத ஒரு உலகை உருவாக்க நினைத்த
சித்தார்த், கேத்ரின் தெரசாவின் உடலுக்குள் புகுந்து,
வில்லன்களை எப்படி பழிவாங்குகிறார் என்பது மீதி கதை.

வழக்கமான பேய் படத்தில் உணவு கலப்படம் என்ற கொடூர
விஷயத்தையும், ஒரு பெண்ணின் உடலுக்குள் ஆணின்
ஆவி புகுந்துபொதுநன்மைக்காக போராடுகிறது என்ற
விஷயத்தையும் ேசர்த்து, புதுமையான பேய் படம் கொடுக்க
முயற்சி செய்துள்ளார், அறிமுக இயக்குனர் சாய் சேகர்.

பேயை விட, படத்தில் அவர் காட்டும் உணவு கலப்பட
விஷயங்கள்தான் அதிகமாக பயமுறுத்துகிறது. மருந்துகள்
முதல் குடிக்கும் பால் வரை, எப்படியெல்லாம் கலப்படம்
செய்யப்படுகிறது என்பதை டீட்டெய்லாக காட்டி அதிர
வைக்கிறார்.

கடமை தவறாத அதிகாரியாக தோன்றி, அதிரடி நடவடிக்கைகள்
எடுக்கிறார் சித்தார்த். வில்லன்களை செமையாக போட்டு
பொளக்கிறார். ‘குழப்பத்தில் இருக்கீங்க. நிதானமா யோசிங்க’
என்று காதலியிடம் கனிவு காட்டுகிறார்.

அதேவேளையில், அந்த கொடூர வில்லன்களிடம் பேயாக
ருத்ரதாண்டவம் ஆடுகிறார். தனது நுகர்வுத் திறன் குறைபாடு
காரணமாக ஏற்படும் அவமானங்களை தாங்கிக்கொண்டு,
மக்கள் சேவை செய்கிறார் கேத்ரின் தெரசா.
ஆவியாக மாறும்போது ஆங்கார ரூபம் கொள்கிறார்.

சதீஷ் அவ்வப்போது வந்து, சிரிக்க வைக்க முயற்சி
செய்திருக்கிறார். வில்லன்கள் அனைவரும் வழக்கம்போல்
அடித்து மிரட்டி, பிறகு ஹீரோவிடம் செமையாக அடிவாங்கி
சாகிறார்கள்.

படத்தின் முற்பகுதியில் வரும் காதல் எபிசோடுகளில்
சுவாரஸ்யம் குறைவு. வேகமும் குறைவு. சித்தார்த் சில
காட்சிகளில் மட்டுமே வருகிறார். படத்தின் பிற்பகுதி வேகம்
எடுக்கிறது. எஸ்.எஸ்.தமன் பின்னணி இசை விறுவிறுப்பு
கூட்டினாலும், ஏற்கனவே கேட்டது போலவே தோன்றுகிறது.

என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு காதல் காட்சிகளையும்,
பேய் காட்சிகளையும் தனித்தனி கலர் டோனில் படம்
பிடித்து காட்டியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதை
எளிதாக கணிக்கக்கூடிய பலவீனமான திரைக்கதை,
படத்தின் வலுவை பெருமளவில் குறைக்கிறது.

நுகர்வுத்திறன் குறைபாடு என்ற புதுமையான கேரக்டரை
காட்டிவிட்டு, சட்டென்று அது சரியாகிவிட்டதாக காட்டி
ஏமாற்றுகிறார்கள். பேய் ஆட்டம் மற்றும் கலப்பட எதிர்ப்பு
என்று, இரு படங்கள் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum