புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
36 Posts - 47%
heezulia
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
prajai
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_m10  பப்பி - திரைப்பட விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்பி - திரைப்பட விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 17, 2019 11:19 am

  பப்பி - திரைப்பட விமர்சனம் Kollywood-news-8521
-
வகுப்பறையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததற்காக
சஸ்பெண்ட் செய்யப்பட்ட கல்லூரி மாணவர், வருண். வயசு
கோளாறு காரணமாக எப்போதும் பெண்கள் நினைப்பாகவே
இருக்கிறார்.

ஒரு பெண்ணை காதலித்தால் மட்டுமே இதற்கு நிரந்தரமான
தீர்வு கிடைக்கும் என்று ஐடியா தருகிறார், அவரது நெருங்கிய
நண்பர் யோகி பாபு.

இந்நிலையில், தன் வீட்டிலுள்ள மாடியில் வாடகைக்கு
குடியேறும் சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். சில பல
நெருக்கங்களுக்கு பிறகு இரண்டற கலந்து விடுகின்றனர்.
இதையடுத்து சம்யுக்தா கர்ப்பம் ஆகிறார்.

ஆனால், அதை கலைத்துவிட சொல்கிறார் வருண்.
‘ஒரு உயிரின் மதிப்பு தெரியாத உன்னை எனக்கு பிடிக்கலை.
இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாதே’ என்று சொல்லி
விட்டு கிளம்புகிறார், சம்யுக்தா.

பிறகு வருண் உயிரின் அருமை புரிந்து, காதலியை எப்படி கரம்
பிடிக்கிறார் என்பது கதை. சின்ன கேரக்டர்களிலேயே நடித்து
வந்த வருண், இதில் ஹீரோவாகி இருக்கிறார். நடிப்பு, காமெடி
இரண்டு விஷயத்திலும் பாஸ் ஆகி விடுகிறார்.

சில நேரங்களில் ஓவர் ஆக்டிங்கும் செய்கிறார்.
அடுத்த வீட்டுப் பெண் லுக்கில் கவர்கிறார், சம்யுக்தா.

கர்ப்பம் அடைந்ததை அறிந்த பிறகு தவிக்கும் தவிப்பில்,
நடிப்பிலும் கவர்கிறார். படம் முழுவதும் வருகிறார், யோகி பாபு.
காமெடியை விட, புட்பால் பிளேயர் ஆவதற்காக அவர் எடுக்கும்
முயற்சி களும், அதற்காக அவர் சந்திக்கும் அவமானங்களும்,
அவரை ஒரு குணச்சித்திர நடிகராக முன்னிலைப்படுத்துகிறது.

வருண் தந்தையாக மாரிமுத்து, வழக்கம்போல் கண்டிப்பான
அப்பா. நித்யா, வழக்கம்போலவே பாசமான அம்மா.
இவர்களுடன் பப்பி என்ற நாய் அருமையாக நடித்துள்ளது.
தரண் குமார் பின்னணி இசையும், பாடல்களும் ஓ.கே ரகம்.

தீபக்குமார் பாடியின் ஒளிப்பதிவு, படத்துக்கு என்ன தேவையோ
அதை கொடுத்துள்ளது. இந்த அடல்ட் காமெடி கதையின் மூலமாக,
எக்காரணத்தை கொண்டும் கருக்கொலை செய்யாதீர்கள் என்ற
மெசேஜ் சொல்கின்றனர்.

பப்பி நாய் குட்டிகள் போடுகின்ற எபிசோட், யோகி பாபுவின்
கால்பந்து ஆட்ட லட்சிய எபிசோட் ஆகியவை மனதுக்கு
நெருக்கமாகிறது. மற்ற காட்சிகள் எல்லாமே காதல் என்ற
போர்வையில் வரும் ஆபாசம்தான். கல்யாணத்துக்கு முன்பே
ஏற்படும் கர்ப்பம், அதனால் வரும் பிரச்னைகள் சினிமாவுக்கு
புதிதில்லை என்றாலும், அதை அடல்ட் காமெடி கதையாகவே
சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக