ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் மரணம்

Go down

கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் மரணம் Empty கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் மரணம்

Post by VIJAY Wed Dec 30, 2009 5:20 pm


ன்னட
திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான
விஷ்ணுவர்தன் இன்று அதிகாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 59. இவரது மறைவிற்கு
திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் மரணம் Vishnuvardhan03



1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி பிறந்த விஷ்ணுவர்தன் ஏராளமான கன்னடப் படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர்.



கன்னட திரைப்படங்களில்
காதல், ஆக்ஷன், குணசித்திரம், இசை, காமெடி மற்றும் குடும்பக்கதை என
பலதரப்பட்ட படங்களில் நடித்து இவர் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.



ரஜினிகாந்த் நடித்து
பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படம் அதற்கு முன்னதாக ஆப்தமித்ரா என்ற
பெயரில் கன்னடத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினி நடித்த
பாத்திரத்தில் விஷ்ணுவர்தன் நடித்திருந்தார்.



மேலும் ரஜினி, சிவாஜி
நடித்த விடுதலை படத்தில் இரண்டாவது கதாநாயகனாக ரஜினியன் நண்பராக
விஷ்ணுவர்தன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் நடித்து புகழ்
பெற்ற ரமணா படம் கன்னடத்தில் தயாரானபோது அதில் கதாநாயகனாக நடித்தார்.
இதேபோல் வானத்தைப்போல படத்தில் விஜயகாந்த் வேடத்தில் நடித்து விஷ்ணுவர்தன்
புகழ் பெற்றார்.


கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் மரணம் 1382148735slide3-Copy



கன்னட நடிகை பாரதியை
திருமணம் செய்து கொண்டார். பின்னர் கீர்த்தி மற்றும் சந்தனா என்ற இரண்டு
மகள்களை தத்தெடுத்து வளர்த்தார். இதில் கீர்த்தி அனிருத் என்ற வளர்ந்து
வரும் கன்னட நடிகரை மணந்து கொண்டார்.


நகரஹாவு என்ற படத்தில்
தான் அவர் நடித்தார். இந்தப் படத்தில் நடித்த போது தான் சம்பத்குமார் என்ற
பெயரை அவர் விஷ்ணுவர்தன் என்று மாற்றிக் கொண்டார். எனினும் கிரீஷ் கர்நாட்
இயக்கிய வம்சவிருக்ஷா என்ற படத்தில் அவர் அறிமுகமானார். இந்தப் படம்
ந்திசய விருது பெற்றது. வம்சவிருக்சா படத்திற்காக தேசிய விருது
பெற்றுள்ளார்



ராஜ் குமார் இறந்த பிறகு இவரே கன்னட திரை உலகின் மூத்த நடிகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இன்று அதிகாலை
விஷ்ணுவர்தன் மைசூரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவரது
மறைவுக்கு கன்னட மற்றும் தமிழ்த் திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்து
வருகின்றனர். தமிழக நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த் மற்றும் நடிகைகள்
மீனா, குஷ்பு போன்றவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=23768


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum