புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
29 Posts - 60%
heezulia
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
194 Posts - 73%
heezulia
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
8 Posts - 3%
prajai
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_m10அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 16, 2019 5:49 am

அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை! Tamil_News_large_2389802

சென்னை :
நான்கு மாதங்களாக கொட்டிய தென்மேற்கு பருவமழை, இன்றுடன்
முடிவுக்கு வருகிறது. தமிழகத்தின் முக்கிய மழை ஆதாரமான,
வடகிழக்கு பருவமழை, நாளை துவங்குகிறது. 'இயல்பான அளவான,
44 செ.மீ., மழை பெய்யலாம். பல மாவட்டங்களில், மழை வெளுத்து
வாங்கலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை
தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், வறட்சியில் தத்தளித்த நிலையில், நாட்டின் முக்கிய மழை ஆதாரமாக திகழும், தென்மேற்கு பருவமழை, ஜூனில் துவங்கியது. நான்கு மாதங்களாக நாடு முழுவதும் பரவி, மழையை கொட்டியது. அனைத்து நீர்நிலைகளையும் நிரப்பியதுடன், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தையும் போக்கியது. நாட்டை செழிப்பின் பாதைக்கு எடுத்துச் சென்ற தென்மேற்கு பருவமழை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு, மழை ஆர்வலர்கள் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

பரவலாக மழை

இதையடுத்து, 'தமிழகத்தின் முக்கிய மழை ஆதாரமான, வடகிழக்கு பருவமழை நாளை துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம், மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னோட்டமான மழை, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, ஈரோடு என, தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த மழை இன்றும் தொடரும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:

இந்திய பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை விலகத் துவங்கி விட்டது; இன்றைக்குள் முழுவதும் விலகி விடும். இதைத் தொடர்ந்து, நாளை வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. தமிழகம் மற்றும் தமிழகத்தை ஒட்டிய தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில், நாளை முதல், வட கிழக்கு பருவமழை பெய்யத் துவங்கும்.

சூறைக்காற்று

இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில், பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இடியுடன் கூடிய திடீர் மழை பெய்யலாம். மன்னார் வளைகுடா, குமரி கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடற்பகுதிகளில், சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிக்குள், நாளை முதல், இரண்டு நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

மழை எப்படி இருக்கும்?

ஆண்டுதோறும், அக்டோபர் முதல், டிசம்பர் வரை, வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த மழை, இயல்பான அளவில் சராசரியாக, 44 செ.மீ., பெய்ய வேண்டும். 2018ல், 34 சதவீதம் குறைவாக பெய்ததால், தமிழகத்தில், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த ஆண்டு, ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்துள்ளதால், வட மாவட்டங்களைத் தவிர, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்ய, அதிக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தனியார் வானிலை கணிப்பாளர்களும், 'இயல்பான மழை பெய்யும்' என, கூறியுள்ளனர்.

அணைகளில் நீர் இருப்பு திருப்தி

தென்மேற்கு பருவமழை முடியவுள்ள நிலையில், பல அணைகளில், நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. மேட்டூர், முல்லை பெரியாறு, பவானிசாகர் உள்ளிட்ட, 15 முக்கிய அணைகள், மொத்தம், 198 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. இவற்றின் வாயிலாக மாநிலத்தின் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன. பெரும்பாலான அணைகள், ஜூனில் வறண்டிருந்தன. தென்மேற்கு பருவமழையால், அணைகளுக்கு, ஜூலையில் நீர்வரத்து துவங்கியது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீரும், மேட்டூர் அணைக்கு கிடைத்தது. மழையால், அணைகளின் நீர் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தது.

தென்மேற்கு பருவமழை இன்று முடிவுக்கு வரவுள்ள நிலையில், பல அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. மேட்டூர் அணையில், அதிக பட்சமாக, 83.8 டி.எம்.சி., - பவானிசாகரில், 25.7; பரம்பிக்குளத்தில், 13.3; சோலையாறு அணையில், 4.97 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.

முல்லை பெரியாறு, வைகை, பாபநாசம், ஆழியாறு அணைகளில் தலா, 3 டி.எம்.சி.,க்கு மேல், நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு, 15 அணைகளிலும் சேர்த்து மொத்தமாக, 152 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை வைத்து, அடுத்தாண்டு கோடைக் கால குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக