ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்

3 posters

Go down

 ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்  Empty ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்

Post by ayyasamy ram Mon Oct 14, 2019 6:06 am


2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தி
விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சார்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) எழுப்பப்பட்ட
கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு
திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச்
செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம்
பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது
ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும்
இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது.
ஆனால், அடுத்த சில தினங்களில் புதிதாக ரூ.2,000 நோட்டுகளை
ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மத்திய அரசின் இந்தச் செயலை
பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.

புதிதாக ரூ.2,000 நோட்டுகளை வெளியிடுவது, ரூபாய் நோட்டு
வாபஸ் நடவடிக்கைக்கு மத்திய அரசு கூறிய காரணங்களுக்கு
முரணாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.

இதனிடையே, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி
நிறுத்திவிட்டதாக நிகழாண்டின் தொடக்கத்தில் தகவல்கள்
வெளியாகின. ஆனால், அந்தத் தகவல்களை மத்திய அரசு
மறுத்து விட்டது.

ஆனால், அண்மைக் காலமாக, ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம்
குறைந்து விட்டதாகவும், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த
நோட்டுகள் வருவதில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ ) ரிசர்வ் வங்கியிடம் தகவல் கோரி
விண்ணப்பித்திருந்தது.

அதற்குப் பதிளித்த ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை
அச்சிடுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது. அதன் விவரம்:

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு,
கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் 354.2991 கோடி எண்ணிக்கையிலான
ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2017-18-ஆம்
நிதியாண்டில் 11.1507 கோடி நோட்டுகளும், 2018-19-ஆம் நிதியாண்டில்
4.669 கோடி நோட்டுகளும் அச்சிடப்பட்டன.

ஆனால், 2019-20-ஆம் நிதியாண்டில் ஒரு நோட்டுகள் கூட
அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து பிரபல பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் கூறியதாவது:

புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை திடீரென்று செல்லாது என
அறிவித்தால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதற்குப் பதிலாக,
படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது
என்றார் அவர்.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்  Empty Re: ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்

Post by anikuttan Mon Oct 14, 2019 8:50 am

பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச்
செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம்
பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது
ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது-----------

இந்த காரணங்களை கூறி தான் பண மதிப்பிழப்பு என்று திருமணம் எடுத்து அப்பாவி ஏழை மக்களை அலைய விட்டீர்களே. என்ன பயன் .நாட்டின் பொருதாளாரமே மந்த நிலையில் போய் விட்டது. அன்று அதை எதிர்த்து கருத்து கூறியவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் , தேச விரோதிகள் என்றெல்லாம் கூவி அழைத்தனர்.

இன்று பிறகும் அதே நிலைமை தானா.கேலிக்கூத்தாக இருக்கிறது.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

 ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்  Empty Re: ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 14, 2019 10:54 am

இரண்டாயிரம் ருபாயை குறைப்பது நல்லது தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்  Empty Re: ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
» புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: ரிசர்வ் வங்கி
» ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் : ரிசர்வ் வங்கி கவர்னர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum