ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…!

2 posters

Go down

விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…! Empty விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…!

Post by ayyasamy ram Mon Oct 14, 2019 4:14 am

விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…! 4
-
தலைவர் புத்தகக்கடையில போய் என்ன கேட்கிறாரு..?’’
‘‘சி.பி.ஐ விசாரணையில கேட்கற கேள்விக்கு பதில்
சொல்ல ஏதாவது கைடு கிடைக்குமான்னு கேட்கிறாரு!’’
-
– வி.சாரதி டேச்சு, சென்னை-5
-------------------------------------------

‘‘தலைவருக்கு பிறந்த நாள் வருதே…
என்ன தலைவா வேண்டும்னு கேட்டால் ரொம்ப
பேராசைதான் அவருக்கு!’’
‘‘அப்படி என்னதான் கேட்டார்?’’
‘‘எடைக்கு எடை வெங்காயம் வேணுமாம்..!’’
----
– வண்ணை கணேசன், சென்னை-110.
------------------------------------------------------
-
காட்டை வெட்டினா விறகு
பாட்டை வெட்டினா சென்சார்
ஆட்டை வெட்டினா பிரியாணி…
இதுதாங்க வாழ்க்கை!
-
– வெட்டியாய் இருந்துகொண்டு வாழ்க்கை முழுதும் வெட்டுவோர் சங்கம்
– அனார்கலி, தஞ்சாவூர்.
----------------------------------------------------------------------------
-
‘‘கபாலி… போன மாசம் மதுரையிலயும், கோவையிலயும்
கொள்ளை அடித்தது உன்னோட ஆட்களா..?’’
‘‘பொறாமை பிடிச்ச உலகம் என்னை எங்கே எசமான் அந்த
அளவுக்கு வளர விட்டுச்சு..?’’
-
– சரவணன், கொளக்குடி.
------------------------------------------------------------
-

‘மேடையில எதுக்கு எல்லோரையும் மறைச்சு ஸ்கிரீன் போட்டிருக்கு..?’’
‘‘தலைவர் பேசப் போறது தெரிஞ்சா, கூட்டம் கலைஞ்சிடுதாம்… அதான்!’’
-
– அ.ரியாஸ், சேலம்.
--------------------------------------------------------------
-
என்னதான் மனைவிக்கு அடங்கின கணவனா,
மனைவி கிழிச்ச கோட்டைத் தாண்டாதவரா இருந்தாலும்,
‘லாங் ஜம்ப்’ல கலந்துக்கிட்டா கோட்டைத் தாண்டித்தான்
ஆகணும்!
– எங்கே கோடு போட்டாலும் ரோடு போட ட்ரை பண்ணுவோர் சங்கம்
– ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.
--------------------------------------------------------
-
‘‘தலைவரோட நிலைமை எப்படி ஆகிடுச்சு பார்…’’
‘‘ஏன்… என்னாச்சு?’’
‘‘விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்னு அறிக்கை விட்டிருக்காரே…’’
– பர்வீன் யூனுஸ், சென்னை-44.

நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…! Empty Re: விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 14, 2019 11:08 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum