புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
29 Posts - 62%
heezulia
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
194 Posts - 73%
heezulia
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உலகத்தில் சிறந்தது Poll_c10உலகத்தில் சிறந்தது Poll_m10உலகத்தில் சிறந்தது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தில் சிறந்தது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 12, 2008 1:19 am

முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.

மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார்.

ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது.

மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார்.

சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது என்று முல்லா ஆமாம் போட்டார்.

மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு என்று உத்திரவிட்டார்.

நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.

அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார்.

ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை என்றார் முல்லா

என்ன முல்லா * பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே என்று மன்னர் கேட்டார்.

முல்லா சிரித்துக் கொண்டே மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே என்றார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 14, 2015 10:53 am

ஹா ...ஹா...ஹா....இதே போல கத்தரிக்காயை தெனாலி ராமனுடன் இணைத்து சொல்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 14, 2015 4:27 pm

krishnaamma wrote:ஹா ...ஹா...ஹா....இதே போல கத்தரிக்காயை தெனாலி ராமனுடன் இணைத்து சொல்வார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1168899
-
சூப்பருங்க

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 5:13 pm

உயர்ந்த கறிகாய் கத்தரிக்காய்
-
உலகத்தில் சிறந்தது 19

'நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்’
என்ற நமது தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதிய
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, தமது மனோன்மணீயம்
என்ற காப்பியத்தில் மன்னனுக்குத் தீங்கு செய்த மந்திரி
குடிலனைப் பற்றி எழுதுகிறார்.

தலையாட்டி பொம்மைகளாக மந்திரிகள் இருப்பதைப்
பற்றித் தெனாலிராமன் கதையொன்று விவரிக்கிறது.

கத்தரிக்காய் மேல் ஆசைகொண்ட மன்னர் கிருஷ்ண
தேவராயர், அதை அதிகம் விரும்பிச் சாப்பிட்டார்.
கத்தரிக்காய் உயர்ந்த கறிகாய் என்று தெனாலிராமனிடம்
புகழ்ந்தார்.

'ஆம், அதனால்தான் இயற்கை அந்தக் காயின் தலையில்
மட்டும் அழகிய கிரீடத்தை வைத்து அழகு பார்க்கிறது!’
என அதன் எழிலைப் புகழ்ந்தான் தெனாலிராமன்.
அரசருக்குக் கத்தரிக்காய் பிடிக்கிறது என்பதால் அன்று
தொட்டு கத்தரிக்காய்க் கறி, கத்தரிக்காய்க் கூட்டு,
கத்தரிக்காய்க் குழம்பு என்று நாள்தோறும் கத்தரிக்காய்
சமைக்கப்பட்டது.

அதிகக் கத்தரிக்காய் சாப்பிட்டதால் அரசர் சொறியும்
சிரங்கும் வந்து அவதிப்பட்டார். கத்தரிக்காய் தோலுக்கு
ஆகாது என்றும் இனி உணவில் அதை விலக்க வேண்டும்
என்றும் சொன்னார் மருத்துவர்.

இப்போது 'கத்தரிக்காய் மிக மோசமான காய்’எனத்
தெனாலிராமனிடம் அலுத்துக் கொண்டார் மன்னர்.

'ஆம்! அதிலென்ன சந்தேகம், அதன் கெடுதலை
அறிந்துதான் இயற்கை அதன் தலையில் ஆணியடித்து
வைத்திருக்கிறது!’ என்றான் தெனாலிராமன்!

மன்னர் திகைத்தார். 'நான் சொல்வதற்கேற்ப மாற்றிச்
சொல்கிறாயே?’ எனக் கடிந்துகொண்டார்.

தெனாலிராமன் சிரித்தவாறே பதில் சொன்னான்:
'அதனால் என்ன மன்னா? நீங்கள் தான் என் மன்னர்.
உங்களுக்கேற்றபடிப் பேசுவதே என் கடமை.
கத்தரிக்காயா என் மன்னர்?' தனக்கேற்றபடிப் பேசும்
மந்திரிகளை நம்பக் கூடாது என்ற உண்மையை
அவ்விதம் தெனாலிராமன் மன்னன் கிருஷ்ண
தேவராயருக்குப் புகட்டினான் என்கிறது கதை.
-
------------------------------------
திருப்பூர் கிருஷ்ணன்
குறளின் குரல் - 78- குங்குமம் (ஆன்மீகம்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக