புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
181 Posts - 77%
heezulia
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_m10பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 13, 2019 2:06 pm

ஐதராபாத்:
தெலுங்கானாவில் அரசு பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை முதல்வர் சந்திரசேகரராவ் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

தெலுங்கானாவில் 2வது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரசகேர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசு பஸ் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்தார் முதல்வர்.

போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். சம்பளத்தை உயர்த்த வழங்க வேண்டும். புதிய பணியாட்கள் நியமனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் அனைவரும் பணிக்கு திரும்புமாறு சனிக்கிழமை மாலை வரை அரசு தரப்பில் இறுதி கெடு விதிக்கப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் ஸ்டிரக்கை கைவிடவில்லை.

இதனையடுத்து முதல்வர் சந்திரசேகர் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஸடிரைக்கில் ஈடுபட்ட 48, 000 பேரை மொத்தமாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

மேலும் நிலைமையை சமாளிக்க அரசு பஸ்களை லீசுக்கு விடுவது என்றும், 4 ஆயிரம் தனியார் பஸ்களுக்கு கூடுதல் அனுமதியும் வழங்கியுள்ளார் முதல்வர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக