ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 9:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 3:40 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 4:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்

Go down

இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள் Empty இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Oct 13, 2019 4:08 am

இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள் E_1570188165
-
'டெரர்' ஆகும், சந்தானம்!


கதாநாயகன் ஆன பின், சில படங்களில் காமெடி கலந்து,
'ரொமான்ஸ்' செய்த, சந்தானம், இப்போது, 'ஆக் ஷனு'க்கு
மாறி விட்டார்.

இதனால், விஜய், அஜித் போன்ற முன்வரிசை நடிகர்களை
போன்று, தன் படங்களிலும், யோகிபாபு போன்ற
காமெடியன்களை நடிக்க வைத்து வருகிறார். அதோடு,
காமெடியன் என்ற முத்திரை, முற்றிலுமாக தன்னை
விட்டுப் போக நினைக்கும், சந்தானம், அடுத்தபடியாக,
'டெரர் ஹீரோ' ஆகவும் தன்னை வெளிப்படுத்த
முயற்சிக்கிறார்.

சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள் Empty Re: இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Oct 13, 2019 4:09 am



ஆர்யாவுக்கு வந்த திடீர் பொறுப்பு!


சினிமா படப்பிடிப்புகளில் நடிகைகளை கலாய்ப்பதையே
முக்கிய வேலையாக கொண்டிருந்தார், ஆர்யா.
நடிகை, சாயிஷாவை திருமணம் செய்து கொண்ட பின்,
அடக்க ஒடுக்கமான நடிகராகி விட்டார்.

அதோடு, இதுவரை ஜாலியான கதைகளாக நடித்து வந்துள்ள
அவர், திருமணத்திற்கு பின், சமூக பொறுப்புள்ள கதைகளில்
அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

'ஆர்யாவா இது...' என்று, இயக்குனர்கள் மேலும் கீழும்
பார்த்தால், 'திருமணத்திற்கு பின், குடும்ப பொறுப்பு வந்து
விட்டதை அடுத்து, சினிமா மீதும், பொறுப்பு வந்து விட்டது...'
என்று கூறி, அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
— சி.பொ.,
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள் Empty Re: இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Oct 13, 2019 4:09 am


சமூகத்தை சாடும், ஸ்ரத்தா ஸ்ரீநாத்!


'திருமணமாகி விட்டால் பெண்கள், பிள்ளை பெறும் ஒரு,
'மிஷின்' ஆகவே, இந்த சமூகம் நினைக்கிறது...' என்று
சாடுகிறார், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த,
ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

மேலும், 'என் தாத்தா, 15 பிள்ளைகளை பெற்றுக் கொண்டார்.
ஆனால், என் அம்மா, இரண்டு பிள்ளைகளைத் தான் பெற்றார்.
நானோ, திருமணம் செய்து கொண்டாலும், பிள்ளை பெற்றுக்
கொள்ள மாட்டேன்.

அதற்காக, இந்த சமூகம் என்னை குறையுள்ள பெண்ணாக
பார்க்கக் கூடாது. எப்படி வாழ வேண்டும் என்பதை, நான் தான்
முடிவு செய்ய வேண்டும். அது என் சுதந்திரம்...' என்கிறார்.
அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது!

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள் Empty Re: இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Oct 13, 2019 4:09 am




வரலட்சுமியின் பிரசாரம்!


சினிமா நடிகைகள் மட்டுமின்றி, மற்ற பெண்கள் யாரேனும்,
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால், அதற்கு
எதிராக, முதல் நபராக குரல் கொடுத்து வருகிறார், நடிகை
வரலட்சுமி.

இந்நிலையில், தற்போது, தமிழக விவசாயிகளின்
வாழ்வாதாரமான, காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டி, அவர்களின்
வாழ்க்கையை மேம்படுத்து வகையில், 'ஈஷா அறக்கட்டளை'யுடன்
இணைந்து, 'காவிரி கூக்குரல்' என்ற பிரசாரத்தை
துவங்கியிருக்கிறார்.

'விரைவில், இந்த பிரசாரத்தை, தமிழக விவசாயிகள் மத்தியில்
நடத்தப் போகிறேன்...' என்கிறார், வரலட்சுமி.

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள் Empty Re: இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Oct 13, 2019 4:09 am



சினி துளிகள்!

* 'ஹீரோ'க்களின் நிழலில் நின்று, கவர்ச்சி காட்டி
காலம் தள்ளாமல், என் தனித்திறமையை
வெளிப்படுத்தி, ரசிகர்களை வென்று காட்டவே
ஆசைப்படுகிறேன்...

— சாய் பல்லவி
-
------------------------------
-
* எனக்கு லட்சங்கள், கோடிகளை விட, நல்ல
கதாபாத்திரங்களில் நடித்து, சினிமாவில் நீடிக்க
வேண்டும் என்பதே லட்சியம். அதனால் தான்,
பணத்திற்காக அலையாமல், நல்ல வேடங்களுக்காக
அலைகிறேன்...

— காஜல்அகர்வால்
-
------------------------------------

* நாடோடிகள் - 2 படத்தில், செங்கொடி என்ற
கேரக்டரில் நடித்துள்ளார், அஞ்சலி.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள் Empty Re: இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum