ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் பார்க்கும் படலம்

+5
Tamilzhan
ramesh.vait
VIJAY
ரிபாஸ்
சிவா
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty பெண் பார்க்கும் படலம்

Post by சிவா Wed Dec 30, 2009 12:53 pm

First topic message reminder :

பெண் பார்க்கும் படலம் - Page 2 Penn_siva151209

சொல்லமுடியவில்லை
பெண் பார்க்க என் வீட்டார்
எனை அழைத்த போது!
அவள் என்னவள் என்று

சொல்ல முடியவில்லை
அந்த பெண்ணை பற்றி
அவர்களிடம் சொன்னதே
என் நண்பன் தான் என்று

அழைத்த குரலுக்கு ஓடீணேண்
ஒன்றும் அறியாத பிள்ளையாய்

சிரிக்க முடியவில்லை
அவள் இல்லம்வரை
அவளைப்பற்றி நான்
என் நண்பணிடம் சொன்னதை
என்னிடம் சொன்ன
என் அம்மாவை எண்ணி

வீட்டு முற்றத்தில் வரவேற்கும்
அவள் தந்தை
அவரிடம் சொல்லமுடியவில்லை

இந்த வீட்டின் தொலைபேசிகள்
எனை அழைக்கும்அழைத்தபின்
பெரும் தொல்லை என சிரிக்கும் என்று

அமர்ந்தவுடன் ஏதோ பேசினார்கள்
குலம் கோத்திரம் என்று

அவள் தந்தை கேட்டார்
என்ன வேலை என்று!

அவரிடம் சொல்ல முடியவில்லை
உங்கள் பெண் பின்னால் சுற்றுவது!
என்று!

தேநீர் எடுத்து
வந்தால் தேவதை போல்

தேநீரும் சுவைத்தது
அவள் கரம் போல்!

உங்களுக்கு என்ன பிடிக்கும் !
அவள் தந்தை

சொல்லமுடியவில்லை
இவள் தான் என்று!

சமைக்க தெரியுமா!
என் அம்மா
காற்றுக்கொள்வேன் அவள்!

சொல்ல
முடியவில்லை அவள் சமைத்தாலும் இல்லை
அரிசியை உண்ண கொடுத்தாலும்!
அவள் என்னவள் என்று!

சிவப்பிரகாசம்


பெண் பார்க்கும் படலம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by ரிபாஸ் Wed Dec 30, 2009 1:20 pm

சிவா wrote:எனக்கு பார்த்தாச்சு ரிபாஸ்!!! பெண் பார்க்கும் படலம் - Page 2 440806

என்ன அண்ணா சொல்லவ இல்ல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by சிவா Wed Dec 30, 2009 1:25 pm

நேரம் வரும்பொழுது சொல்லலாம் என்று தலதான் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார்!


பெண் பார்க்கும் படலம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by ரிபாஸ் Wed Dec 30, 2009 1:26 pm

சிவா wrote:நேரம் வரும்பொழுது சொல்லலாம் என்று தலதான் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார்!

எந்த தல சொன்ன அண்ணா சொல்லுங்க ஒருகை பர்துடுவோம் பெண் பார்க்கும் படலம் - Page 2 816814
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by ராஜா Wed Dec 30, 2009 1:27 pm

சிவா wrote:
baluk wrote:கொஞ்ச நேரமவே ராஜா அண்ணனே காணும்ன்னு நினைச்சேன் ,தலைக்கு பெண் பார்க்கத்தான் போயிருந்தாரோ?

கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே!!! பெண் பார்க்கும் படலம் - Page 2 677196


புத்தாண்டு ரிலீஸ் ........

நண்பர்களே ......... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த

நாம் தலயின் " பெண் பார்த்த படலம் " ,

முழு தகவல்கள் , புகைப்படதுடன் ..........

காண தவறாதீர்கள் .......... பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by சிவா Wed Dec 30, 2009 1:30 pm

எல்லாரும் படம் ரிலீஸ் பண்ற மூடுலதான் இருக்கீங்க!!!


பெண் பார்க்கும் படலம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by ரிபாஸ் Wed Dec 30, 2009 1:33 pm

சிவா wrote:எல்லாரும் படம் ரிலீஸ் பண்ற மூடுலதான் இருக்கீங்க!!!

எங்க தலட படம் ஆச்சே விடுவோமா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by தண்டாயுதபாணி Wed Dec 30, 2009 1:34 pm

Kraja29 wrote:
சிவா wrote:
baluk wrote:கொஞ்ச நேரமவே ராஜா அண்ணனே காணும்ன்னு நினைச்சேன் ,தலைக்கு பெண் பார்க்கத்தான் போயிருந்தாரோ?

கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே!!! பெண் பார்க்கும் படலம் - Page 2 677196


புத்தாண்டு ரிலீஸ் ........

நண்பர்களே ......... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த

நாம் தலயின் " பெண் பார்த்த படலம் " ,

முழு தகவல்கள் , புகைப்படதுடன் ..........

காண தவறாதீர்கள் .......... பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837

பெண் பார்க்கும் படலம் - Page 2 325286 பெண் பார்க்கும் படலம் - Page 2 325286
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by சிவா Wed Dec 30, 2009 1:36 pm

விட்டுடுங்கன்னுதானே சொல்றேன், மறுபடியும் விடுவோமான்னு அடம்பிடிக்கிறீங்களே!!!


பெண் பார்க்கும் படலம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by பாலாஜி Wed Dec 30, 2009 1:36 pm

Kraja29 wrote:


புத்தாண்டு ரிலீஸ் ........

நண்பர்களே ......... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த

நாம் தலயின் " பெண் பார்த்த படலம் " ,

முழு தகவல்கள் , புகைப்படதுடன் ..........

காண தவறாதீர்கள் .......... பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837


பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837 பெண் பார்க்கும் படலம் - Page 2 755837


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by VIJAY Wed Dec 30, 2009 1:40 pm

சிவா wrote:விட்டுடுங்கன்னுதானே சொல்றேன், மறுபடியும் விடுவோமான்னு அடம்பிடிக்கிறீங்களே!!!

அதெல்லாம் முடியாது........... பெண் பார்க்கும் படலம் - Page 2 865843


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண் பார்க்கும் படலம் - Page 2 Empty Re: பெண் பார்க்கும் படலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum