ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி

2 posters

Go down

தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி Empty தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி

Post by ayyasamy ram Sat Oct 12, 2019 6:55 am

தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி 201910120502152052_Virat-Kohli-surpasses-Tendulkar-Sehwag-for-record-double_SECVPF

புனே,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேயில் நடந்து
வரும் 2-வது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி
33 பவுண்டரி, 2 சிக்சருடன் 254 ரன்கள் குவித்து
வியப்பூட்டியதுடன், பல்வேறு சாதனைகளுக்கும்
சொந்தக்காரர் ஆனார்.

இது அவரது 7-வது இரட்டை சதமாகும். இதன் மூலம்
டெஸ்டில் அதிக இரட்டை சதங்கள் ருசித்த இந்திய
வீரர் என்ற மகிமையை பெற்றார்.

இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்,
ஷேவாக் ஆகியோருடன் தலா 6 இரட்டை சதத்துடன்
சமனில் இருந்தார். அவர்களை கோலி இப்போது
பின்னுக்கு தள்ளியுள்ளார்.

* ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும்
30 வயதான விராட் கோலி தனது முதலாவது இரட்டை
சதத்தை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட்
இண்டீசுக்கு எதிராக அடித்திருந்தார்.

அதன் பிறகு 3 ஆண்டுகளில் அவரது இரட்டை சத
எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து விட்டது. இந்த காலக்
கட்டத்தில் மற்ற வீரர்களில் யாரும் 2 இரட்டை
சதங்களுக்கு மேல் அடித்ததில்லை என்பது
குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

* வெஸ்ட் இண்டீஸ் (200 ரன்), நியூசிலாந்து (211),
இங்கிலாந்து (235), வங்காளதேசம் (204), இலங்கை
(213 மற்றும் 243), தென்ஆப்பிரிக்கா (254*) ஆகிய
அணிகளுக்கு எதிராக கோலி இரட்டை சதத்தை
பதிவு செய்துள்ளார்.

இதே போல் 6 அணிகளுக்கு எதிராக இரட்டை சதம்
அடித்தவர்கள் என்று பார்த்தால், இலங்கையின்
சங்கக்கரா, பாகிஸ்தானின் யூனிஸ்கான் ஆகியோரும்
இச்சாதனையை செய்துள்ளனர். டெஸ்ட் விளையாடிய
அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே
கோலிக்கு இரட்டை சதம் இன்னும் எட்டாக்கனியாக
இருக்கிறது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி Empty Re: தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி

Post by Dr.S.Soundarapandian Sat Oct 12, 2019 9:06 pm

சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக தடுப்பூசிகள்; அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை
» சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!
» டெஸ்ட் போட்டியில் 6-வது இரட்டை சதம் அடித்து சச்சின், ஷேவாக் சாதனையை சமன் செய்த கோலி
» தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை
»  அறிமுக டெஸ்டில் ரெய்னா சதம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum