ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_c10பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_m10பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_c10 
Dr.S.Soundarapandian
பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_c10பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_m10பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_c10 
heezulia
பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_c10பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_m10பேய் படத்தில் குட்டி ராதிகா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் படத்தில் குட்டி ராதிகா

Go down

பேய் படத்தில் குட்டி ராதிகா Empty பேய் படத்தில் குட்டி ராதிகா

Post by ayyasamy ram Sat Oct 12, 2019 6:45 am

பேய் படத்தில் குட்டி ராதிகா 201910112303243611_In-ghost-movieKutty-Radhika_SECVPF

இயற்கை படம் மூலம் தமிழில் அறிமுகமான குட்டி ராதிகா
வர்ண ஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில்
நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியை
திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.


13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நவரசன் இயக்கத்தில்
தமயந்தி என்ற பேய் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம்
மொழிகளில் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் நவரசன் கூறியதாவது:-

“தமயந்தி திகில் படமாக தயாராகி உள்ளது. இதில் நடிக்க
முதலில் அனுஷ்காவை அணுகினோம். அவருக்கும் கதை
பிடித்து இருந்தாலும் கால்ஷீட் பிரச்சினை இருந்ததால்
நடிக்கவில்லை.

அதன்பிறகு குட்டி ராதிகாவிடம் கதை சொன்னோம்.
அவருக்கு பிடித்துபோய் தமயந்தி படத்தில் நடிக்க தேதி
ஒதுக்கினார். 18-ம் நூற்றாண்டு காலத்திலும், தற்போதைய
காலத்திலும் நடிப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு
உள்ளது.

குட்டி ராதிகா இளவரசியாக வருகிறார்.
அவரது பழிவாங்கலே கதை. குட்டி ராதிகாவின் திரையுலக
வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். படம் விரைவில்
திரைக்கு வர உள்ளது.

லோகி, ராஜாபகதூர், தபலாநானி, மித்ரா, கிரி ஆகியோரும்
நடித்துள்ளனர். ஆர்.எஸ்.கணேஷ் நாராயணன்
இசையமைத்துள்ளார். தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா
» இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்
» தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum