புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக பெண் குழந்தைகள் தினம்: தலைசிறந்த பெண்ணியவாதிகளின் 12 கூற்றுகள்!
Page 1 of 1 •
கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம்,
அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண்
குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது.
பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும்
எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த
உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும்,
உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய
தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும்
அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை,
திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும்
கொடுமைகள் அளவில்லாதவை.
வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கு
இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை
கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.
இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த
பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,
---
“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று
ஆண்கள் பயப்படுகிறார்கள்.
ஆண்கள் தங்களை கொல்கிறார்கள் என்று பெண்கள்
பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood
பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.
– Audre Lorde
“பெரும்பாலான வரலாற்றில், அடையாளம் இல்லாத பெண்
ஒருவள் இருக்கிறாள்.” – Virginia Woolf
“பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு
இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான்.
உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை
இது மாற்றியது.” – G.D. Anderson
“பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை
கிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும் வாழும்
பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.”
– Gloria Steinem
“மறைந்து போவதிலும், அழிந்து போவதிலும் நான் எப்போதும்
ஆர்வம் காட்டுவதில்லை.” – Laverne Cox
“பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக
தோன்றுகிறார்கள். சக பிள்ளைகளிடையே அவர்கள்
அழகானவர்களாக பார்க்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கை
அளவிலானவை.” – Margaret Atwood
“நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை மக்கள்
ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை கட்டுப்படுத்த
போவதில்லை.” – Dolly Parton
“வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.” – Laura Bates
“தங்களை தாங்களே வெறுக்காத சிலர், பெண்ணைச் சுற்றி
இருக்கும் போது, உண்மையில் அசௌகரியமாக உணருகிறார்கள்.
இதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க வேண்டும்.”
– Mindy Kaling
“தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு, கடினத்தன்மை,
இதயம், திறமை, தைரியம். சிறிய பெண் பிள்ளைகள் இவற்றைக்
கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.” – Bethany Hamilton
“ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில்,
ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?”
– Malala Yousafzai
- GuestGuest
“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று
ஆண்கள் பயப்படுகிறார்கள்.
ஆண்கள் தங்களை கொல்கிறார்கள் என்று பெண்கள்
பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம்
» இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !
» இன்று சர்வ தேச பெண் குழந்தைகள் தினம்.--அக்டொபர் 11
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1