ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

+3
velang
jairam
ayyasamy ram
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by ayyasamy ram Fri Oct 11, 2019 6:27 am

First topic message reminder :

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 C3aac510
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by krishnaamma Sat Nov 23, 2019 6:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:உண்மை தான் ,ஆனால் என்னால் தற்போது சமனங்கால் போட்டு கீழே உட்கார முடியவில்லை
இதற்கு ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1308166

ஆமாம் ஐயா, ரமணீயன் ஐயா சொல்வது போல உடல் பருமன் ஒரு தடையாக இருக்கக்கூடும்.....அல்லது என்னை போல உங்களுக்கும் இடுப்பில் வலி உள்ளதா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by Guest Sat Nov 23, 2019 9:39 pm

//பழக்கம்தான் காரணம் .
இப்பிடி செய்துபாருங்கள்.
டைனிங் சேரில் உட்காரும்போது அதில் சப்பளம் கட்ட முடிகிறதா என்று பாருங்கள்.
உட்காரமுடிந்தால் தொடருங்கள்.
முடியாவிட்டால் ஆசனம் செய்துபாருங்கள். எனது உறவினர் பயன் பெற்றுள்ளார்.

உடல் பருமன் ஒரு தடையாக இருக்கக்கூடும்.
நிறைவேற வாழ்த்துகள்.

ரமணியன் //

..................................
உடற்பருமன்/வேறு சுகவீனம் உடையவர்கள் சிறிது சிறிதாக பயிற்சியை ஆரம்பித்து செயற்படுத்தலாம்.(இங்கே ஒருவர் (ஜப்பானியர்) சாக்ஸ் போட முடியாமல் இருந்த நிலை ஆசனப் பயிற்சி மூலம் மாறி இப்போது நன்றாக உட்கார முடிகிறது என்கிறார்.) கொரியா/சீனா/ஜப்பான் நாடுகளில் தரையில் இருந்து தான் சாப்பிடுகிறார்கள்.அவர்கள் உட்காரும் முறை சற்று வேறாக இருக்கும்.குழந்தைக்களுக்கு சிறுவர் பள்ளியிலேயே தரையில் உட்காரும் முறையை சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பழக்கம்தான் காரணம் என்றால் மெதுவாக தொடங்குங்கள்.(பழ.மு.ஐயா)

avatar
Guest
Guest

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by Guest Sat Nov 23, 2019 9:41 pm

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிடாதீர்கள்.

4. சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்...(அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு)

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

*அமருங்கள் சம்மணமிட்டு*.
(இணையம்-முக நூல்)
avatar
Guest
Guest

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by T.N.Balasubramanian Sat Nov 23, 2019 10:04 pm

அருமையான
அவசியமான
நற்குறிப்புகள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by krishnaamma Sun Nov 24, 2019 9:52 pm

சக்தி18 wrote:1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிடாதீர்கள்.

4. சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்...(அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு)

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

*அமருங்கள் சம்மணமிட்டு*.
(இணையம்-முக நூல்)
மேற்கோள் செய்த பதிவு: 1308201

சூப்பர்..மிக்க நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 25, 2019 10:59 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:உண்மை தான் ,ஆனால் என்னால் தற்போது சமனங்கால் போட்டு கீழே உட்கார முடியவில்லை
இதற்கு ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1308166

ஆமாம் ஐயா, ரமணீயன் ஐயா சொல்வது போல உடல் பருமன் ஒரு தடையாக இருக்கக்கூடும்.....அல்லது என்னை போல உங்களுக்கும் இடுப்பில் வலி உள்ளதா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1308180
உடல் பருமன் இல்லை மிக மெலிந்து அறுபத்து ஒன்று கிலோ தான் இருக்கிறேன் .ஆனாலும் கீழே உட்கார்ந்து எழ முடியவில்லை. காலை மடக்கி உட்கார முடியவில்லை . சர்க்கரையின் காரணமாக மூட்டில் பிரச்சனை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 25, 2019 11:05 am

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:உண்மை தான் ,ஆனால் என்னால் தற்போது சமனங்கால் போட்டு கீழே உட்கார முடியவில்லை
இதற்கு ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1308166

பழக்கம்தான் காரணம் .
இப்பிடி செய்துபாருங்கள்.
டைனிங் சேரில் உட்காரும்போது அதில் சப்பளம் கட்ட முடிகிறதா என்று பாருங்கள்.
உட்காரமுடிந்தால் தொடருங்கள்.
முடியாவிட்டால் ஆசனம் செய்துபாருங்கள். எனது உறவினர் பயன் பெற்றுள்ளார்.

உடல் பருமன் ஒரு தடையாக இருக்கக்கூடும்.
நிறைவேற வாழ்த்துகள்.

ரமணியன்

@பழ.முத்துராமலிங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1308173
நன்றி ஐயா நிச்சயம் இதை செய்து பார்க்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 25, 2019 11:10 am

சக்தி18 wrote://பழக்கம்தான் காரணம் .
இப்பிடி செய்துபாருங்கள்.
டைனிங் சேரில் உட்காரும்போது அதில் சப்பளம் கட்ட முடிகிறதா என்று பாருங்கள்.
உட்காரமுடிந்தால் தொடருங்கள்.
முடியாவிட்டால் ஆசனம் செய்துபாருங்கள். எனது உறவினர் பயன் பெற்றுள்ளார்.

உடல் பருமன் ஒரு தடையாக இருக்கக்கூடும்.
நிறைவேற வாழ்த்துகள்.

ரமணியன் //

..................................
உடற்பருமன்/வேறு சுகவீனம் உடையவர்கள் சிறிது சிறிதாக பயிற்சியை ஆரம்பித்து செயற்படுத்தலாம்.(இங்கே ஒருவர் (ஜப்பானியர்) சாக்ஸ் போட முடியாமல் இருந்த நிலை ஆசனப் பயிற்சி மூலம் மாறி இப்போது நன்றாக உட்கார முடிகிறது என்கிறார்.) கொரியா/சீனா/ஜப்பான் நாடுகளில் தரையில் இருந்து தான் சாப்பிடுகிறார்கள்.அவர்கள் உட்காரும் முறை சற்று வேறாக இருக்கும்.குழந்தைக்களுக்கு சிறுவர் பள்ளியிலேயே தரையில் உட்காரும் முறையை சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பழக்கம்தான் காரணம் என்றால் மெதுவாக தொடங்குங்கள்.(பழ.மு.ஐயா)

மேற்கோள் செய்த பதிவு: 1308199
நன்றி சக்தி நிச்சயம் எப்படியேனும் முயற்சித்து சுகாசனத்தில் உட்கார்ந்து உங்களுக்கு போட்டோ அனுப்புகிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 25, 2019 11:13 am

சக்தி சாப்பிட நீங்கள் பதிவிட்ட பல குறிப்புகள் அருமை.
தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 3838410834 தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 103459460 தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by T.N.Balasubramanian Mon Nov 25, 2019 4:28 pm

சுகாசனம் சாலச் சிறந்தது.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் செய்வது.
திருச்சி மாயவரம் லாட்ஜ் --டேபிளிலும் அமர்ந்து உண்ணலாம்.
தரையிலும் அமர்ந்து உண்ணலாம்.
தரை விரும்பிகள் உண்டு.
இப்போது மாயவரம் உள்ளதா ? தெரியவில்லை.
தரையில் அமர்ந்து உண்ணும் வசதி உண்டா என்பதும் தெரியாது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Page 2 Empty Re: தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum