ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்?

Go down

பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்? Empty பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்?

Post by ayyasamy ram Thu Oct 10, 2019 7:12 am

பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்? 201910100207252989_Another-Simbu-film-stop_SECVPF

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம்,
காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன்
ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி
தயாரிப்பில் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக
அறிவித்து பட வேலைகளை தொடங்கினர்.

ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட
அறிக்கையில், “சிம்பு நடிக்க இருந்த மாநாடு பட
வேலைகளை தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

அதனால் மாநாடு படம் கைவிடப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் புதிய
பரிமாணத்தோடு தொடங்கும் என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது அவர் புகார்
அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. மாநாடு படத்துக்கு
போட்டியாக மகாமாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக
தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா
கன்னட படமான மப்டி படத்தை சிம்புவை கதாநாயகானாக
நடிக்க வைத்து தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார்.
இதன் படபிடிப்பிலும் தாமதம் ஏற்பட்டு தனக்கு நஷ்டம்
ஏற்பட்டு உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார்
அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை அவர் கைவிட்டு விட்டதாகவும் தகவல்
வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் சங்க குழுவினர் கூறும்போது சிம்பு மீதான
புகார்களை விசாரித்து தீர்வு காணும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
-
----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்? Empty Re: பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்?

Post by Guest Thu Oct 10, 2019 7:27 pm

பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்? 1571444738 ஐயோ பாவம்,சிம்புவுக்கு ஏன் இப்படி?
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» சிம்பு நடிக்கும் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
» ரஷ்ய அதிபர் தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்கு காபியில் வேட்பாளர் படம்.
» ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum