புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
Page 1 of 1 •
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
#1305229முசாபர்பூர்,
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குனர்
மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள்
மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை பீகார்
போலீசார் ரத்து செய்து விட்டனர்.
இந்தியாவில் ஆங்காங்கே சிலர் கும்பலாக சென்று
வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது
நடைபெற்று வருகின்றன.
இதை கண்டித்தும், இதில் தலையிட்டு கும்பல்
வன்முறையை தடுத்து நிறுத்த கோரியும் பிரதமர் மோடிக்கு,
கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி பிரபலமானவர்கள் கடிதம்
எழுதினர்.
இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர்
ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல்,
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள
திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி,
சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி,
நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட
முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை எழுதி
இருந்தனர்.
அதில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
இந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் பல்வேறு
சோக சம்பவங்களை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும்
கவலையாக இருக்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள், பிற
சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்து கொல்வதை
உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும்
மேற்பட்ட வன்முறைகள் நடந்து உள்ளன
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி
சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை
சம்பவங்களை தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. ராமர் பெயரில் சிறுபான்மையினரை
பயமுறுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள்.
கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை
என்பதால் கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு
எதிரானவர்கள்’ என்றும், ‘நகர நக்சல்கள்’ என்றும் முத்திரை
குத்திவிடக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் அவர்கள் கூறி இருந்தனர்.
இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூரைச்
சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல் அங்குள்ள
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது
தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “49 பிரபலங்கள்
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டை அவமானப்படுத்துவது
போன்றும், மோடியின் பணியையும், செயலையும் குறைத்து
மதிப்பிடுவது போன்றும் இருப்பதால் அவர்கள் மீது குற்றச்சாட்டு
பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சூர்ய காந்த் திவாரி,
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு ஆகஸ்டு 20-ந் தேதி
உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள்
மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல்,
மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும்
வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அங்குள்ள சதார்
போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
பீகார் போலீசாரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள்
மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற
வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.
இந்த நிலையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள்
மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு
செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.
இதுபற்றி முசாபர்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார்
கூறுகையில், 49 பேர் மீது கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை
என்றும், அவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும்
விசாரணையில் தெரியவந்து இருப்பதால் அவர்கள் மீது பதிவு
செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக
தெரிவித்தார்.
தினத்தந்தி
Re: மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
#1305243- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த 49 பேர் மீது வழக்கு தொடுத்தது பீகார் மாநிலம் முசாபர்பூரைச்
சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல். அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இங்குள்ள பிரபலங்கள் மத்திய அரசுதான் தொடர்ந்து உள்ளது என்று
ஒட்டு மொத்தமாக கூப்பாடு போட்டுள்ளன.
இப்போவாவது இவர்கள் தெளிந்து இருப்பார்கள் என நம்புவோம்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1